தற்போது இரண்டு நாளைக்கு தற்காலிகமாக லைவ் நிறுத்தி வைக்கப்படுகிறது விநாயகர் சதுர்த்தி வருவதால் ஊரில் சிலை வைத்து இருக்கிறோம் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது இரண்டு நாட்கள் கழிந்து மீண்டும் லைவ் ஆரம்பமாகும் அப்பொழுது வந்த ஆதரவு தாருங்கள் 🙋🙋🙋🙋🙋
மல்டிவெர்ஸ் பத்தி நம்ம பார்த்தோம் இப்ப நம்ம beraluniverse அப்படின்னா என்னன்னு பார்க்க போறோம் மல்டி வர்ஷனா இந்த யுனிவர்ஸ் மாதிரி ஏகப்பட்ட அண்டங்கள் இருக்கும் இதை நாம வேற பிரபஞ்சங்கள் எல்லாம் சொல்லல கோடிக்கணக்கில் இருக்கு இங்க எப்படி சோலார் சிஸ்டம் விண்மீன் மண்டலம் சூரிய கோள்கள் நட்சத்திர மண்டலங்கள் எப்படி இருக்குதோ அதே மாதிரி கோடிக்கணக்கான யுனிவர்சல் அப்படியே இருக்கும் இது ஒன்னு ரெண்டு இல்ல கோடிக்கணக்குல மல்டிவெர்ஸ் இருக்கு சரிப்பா வேற யுனிவர்ஸ் அப்படின்னா என்னன்னு பாக்க போறோம் இங்க நம்ம வாழ்ந்துட்டு இருக்கோம் பூமி உலகம் இருக்குல்ல அதே மாதிரி இதற்கு பக்கத்திலேயே வேற யுனிவர்சல் இதே மாதிரி பூமி இருக்கும் இது தான் நம்ம பேரல் யுனிவர்ஸ் என்று சொல்லுவெம் இங்க நம்ம வாழ்ந்துட்டு இருக்கோம் அதே மாதிரி அங்க என்னம்மா வாழ்ந்துட்டு இருப்போம் இங்க நம்ம நாளை ஒரு விஷயம் எடுத்து கைவிடப்பட்டால் அந்த விஷயத்தை நம்ம பேரல் யுனிவர்சிட்டில அதே நாம நிறைவேற்றி இருப்போம் ஒரு சில யுனிவர்சல் மனுஷங்க பறக்க வாய்ப்பு இருக்கு இங்க நாம நடந்து போறோம் அங்க பறந்து போயிட்டு இருப்போம் ஒரு யுனிவர்சல் மிருகங்கள் மனுஷங்களை சங்கிலியால் கட்டி போட்டு அடிமையா வைத்திருக்கலாம் இங்கு விலங்குகள் இந்த யுனிவர்சல் காட்டுக்குள்ள இருக்கு வேற ஒரு சில பிரபஞ்சங்கள் எல்லாம் மனுசங்க காட்டுக்குள்ள இருந்து மிருகங்கள் ஊருக்குள்ள நம்மள மாதிரி இருக்கலாம் ஒன்னு ரெண்டு இல்லங்க இன்ஃபினிட்டி ஆஃப் பிரபஞ்சங்களை எப்படி வேணா மனிதர்கள் வாழ்க்கை மாறுபடும் நீங்க மார்வெல் ஹாலிவுட் மூவி எல்லாம் பார்த்து இருந்தீங்கன்னா தெரியும் உங்களுக்கு இந்த யுனிவர்சல் வில்லன்கள் அழிந்து விடுவாங்க வேர் இஸ் யுனிவர்சல் இருக்க வில்லன்கள் இந்த யுனிவர்சல் வந்து சண்டை போடுவாங்க அது மாதிரி ஒரு சில யூனிவர்ஸ் நமக்கு தலைகீழா இருக்கு இங்க நம்ம முன்னாடி போயிட்டு இருக்கோம் பேரல் யுனிவர்சல் நம்ம பின்னாடி போவதற்கு வாய்ப்பு இருக்கு இங்க டைம் நேரா போயிட்டு இருக்கு பேரல் யுனிவர்சிட்டில டைம் பின்னாடி இருந்து வரலாம் இங்க நம்மளால டைம் டிராவல் பண்ண முடியாது வேற யுனிவர்சல் இருக்கிற நம்ம கேரக்டர் டைம் டிராவல் பண்ண வாய்ப்பு இருக்கு இப்படி ஒன்னு ரெண்டு இல்லங்க எக்கச்சக்கமான யுனிவர்ஸ் இருக்கு ஓகே இதை பத்தி புராணங்களில் சொல்லி இருக்காங்க அது என்னன்னு அடுத்த பாகத்தில் பார்ப்போம் எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நான் எக்ஸ்பிளைன் பண்ணிட்ட அடுத்த பாகத்தில் சந்திப்போம் தொடரும்
Multivres என்பது வெவ்வேறு பிரபஞ்சங்கள் இந்த யுனிவர்சல் நாம வாழ்ந்துட்டு இருக்கோம் இப்ப நாம இந்த பூமியில மேல பார்த்தா சூரியன் தெரியும் நட்சத்திரம் மண்டலங்கள் தெரியக்கூடிய குடும்பம் தெரியும் அதையே தாண்டி உள்ள போய் பார்த்தா கோடிக்கணக்கான விண்மீன்கள் கூட்டம் தெரியும் இதெல்லாம் மொத்தமா சேர்ந்ததுதான் ஒரு மில்கி வி கேலக்ஸி இந்த கேலக்ஸி மாதிரி என் பக்கத்துல கோடிக்கணக்கான கேலக்ஸி இருக்குன்னு சொல்லி இருக்காங்க சோ அப்படி பார்க்கும்போது கோடிக்கணக்கான யுனிவர் இருக்க தான அர்த்தம் இந்த புராணங்கள் அண்டம் என்று சொல்லுவோம் ஒரு அண்டம் 2 அண்டம் கோடிக்கணக்கான அண்டங்கள் இருக்கு இதுதான் நம்ம multiverse நம்ம சொல்லுவோம் சயின்ஸ் இதை பத்தி ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காங்க முழுமையா கண்டுபிடிக்க இருந்தாலும் அவங்க ஒரு பாசிட்டிவ் ரிசல்ட் தான் சொல்லி இருக்காங்க மல்டி வேர்ட்ஸ் இருக்கிறது அதிகபட்ச வாய்ப்பு இருக்குன்னு சொல்லி இருக்காங்க ஒரு பிரபஞ்சத்தில் நம்ம வாழ்ந்துட்டு இருக்கோம் இப்ப தேவராஜ் நான் எங்க இருக்கேனா வேற பிரபஞ்சத்தில் வேற தேவராஜ் இதே இடத்தில் இருக்க ஒரு யுனிவர்சல் நான் பணக்காரனா இன்னொரு யுனிவர்சல் நான் பிச்சைக்காரனா கூட இருக்கலாம் ஒரு யுனிவர்சல் நான் போலீஸ்ல நான் இன்னொரு யூனிவர்சல் நான் திருடனா இருக்கலாம் இப்படி எல்லை இல்லாத பிரபஞ்சங்களை எண்ணற்ற தேவராஜ் வாழ்ந்துட்டு வரலாம் நீங்கள் நிறைய யுனிவர்சல் இருந்திருக்கலாம் ஒரு யுனிவர்சல் நம்ம ஆயுள் காலம் முடிஞ்சு இறந்திருப்பான் வேற யுனிவர்சல் நாம பிறந்து இருக்கவே மாட்டோம் நீ ஒரு சில யுனிவர்சல் நம்மளோட குழந்தைப் பருவம் நடந்திருக்கும் பட் அந்த யுனிவர்சிட்டி போகவோ பார்க்கவோ முடியாது இதுதான் மல்டிவெர்ஸ் கான்செப்ட் ஒரு ஒரு யுனிவர்சல் கிராவிட்டி இல்லாம கூட இருக்கலாம் நாமெல்லாம் பறந்துட்டேன் கூட இருக்கலாம் ஒரு யுனிவர்சல் மிருகங்கள் மனிதர்களை கண்ட்ரோல் பண்ணி வைக்க இங்க நம்ம ஒரு முடிவு எடுத்து கைவிட்டன வேற யுனிவர்சல் நம்ம அந்த முடிவை சக்சஸ் ஃபுல்லா எடுத்து இருக்க வாய்ப்பு இருக்கு இதுதான் நம்ம மல்டிவெர்ஸ் என்ற அழைக்கிறோம் இந்த யுனிவர்சல் நீங்க காதல் தோல்வி அடைந்து விட்டீர்கள் என்றால் வேற யுனிவர்சல் நீங்க அதே காதல்ல ஜெயிச்சு இருப்பீங்க உன் ஒரு யுனிவர்சல் நீங்க கல்யாணம் பண்ணி குழந்தையோடு இருப்பீங்க இதுதான் மல்டி டிவ்ஸ் கான்செப்ட் ஒன்னு ரெண்டு இல்லை இன்பினிட்டி ஆஃப் யுனிவர்ஸ் இருக்கு ஒரு யுனிவர்சல் இருந்து இன்னொரு யூனிவர்ஸ் டிராவல் பண்ணனும்னா சாதாரண மனிதர்களாக முடியாது அந்த உணர முடியுமோ தவிர அங்க போக முடியாது இதுதான் கான்செப்ட் ஓகே பாகம் ரெண்டுல பேரல் யுனிவர்ஸ் நான் என்னன்னு சொல்றbye 💜
Devaraj

1 week ago | [YT] | 3
View 1 reply

3 weeks ago | [YT] | 2
View 1 reply
Devaraj
என்னனு தெரியல சப்ஸ்கிரிபர் கம்மி ஆயிட்டே வர்றாங்க இது நெனச்சு அழுகிறதா சிரிக்கிற தான் எனக்கே தெரியல 😭😂
3 weeks ago | [YT] | 2
View 4 replies
Devaraj
ஆயிரம் சப்ஸ்கிரைபர் நான் வாங்கிட்டேன் எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏🎉🎉🥰🥰🥰❤❤❤❤
3 weeks ago | [YT] | 17
View 20 replies
Devaraj
Multivres என்பது வெவ்வேறு பிரபஞ்சங்கள் இந்த யுனிவர்சல் நாம வாழ்ந்துட்டு இருக்கோம் இப்ப நாம இந்த பூமியில மேல பார்த்தா சூரியன் தெரியும் நட்சத்திரம் மண்டலங்கள் தெரியக்கூடிய குடும்பம் தெரியும் அதையே தாண்டி உள்ள போய் பார்த்தா கோடிக்கணக்கான விண்மீன்கள் கூட்டம் தெரியும் இதெல்லாம் மொத்தமா சேர்ந்ததுதான் ஒரு மில்கி வி கேலக்ஸி இந்த கேலக்ஸி மாதிரி என் பக்கத்துல கோடிக்கணக்கான கேலக்ஸி இருக்குன்னு சொல்லி இருக்காங்க சோ அப்படி பார்க்கும்போது கோடிக்கணக்கான யுனிவர் இருக்க தான அர்த்தம் இந்த புராணங்கள் அண்டம் என்று சொல்லுவோம் ஒரு அண்டம் 2 அண்டம் கோடிக்கணக்கான அண்டங்கள் இருக்கு இதுதான் நம்ம multiverse நம்ம சொல்லுவோம் சயின்ஸ் இதை பத்தி ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காங்க முழுமையா கண்டுபிடிக்க இருந்தாலும் அவங்க ஒரு பாசிட்டிவ் ரிசல்ட் தான் சொல்லி இருக்காங்க மல்டி வேர்ட்ஸ் இருக்கிறது அதிகபட்ச வாய்ப்பு இருக்குன்னு சொல்லி இருக்காங்க ஒரு பிரபஞ்சத்தில் நம்ம வாழ்ந்துட்டு இருக்கோம் இப்ப தேவராஜ் நான் எங்க இருக்கேனா வேற பிரபஞ்சத்தில் வேற தேவராஜ் இதே இடத்தில் இருக்க ஒரு யுனிவர்சல் நான் பணக்காரனா இன்னொரு யுனிவர்சல் நான் பிச்சைக்காரனா கூட இருக்கலாம் ஒரு யுனிவர்சல் நான் போலீஸ்ல நான் இன்னொரு யூனிவர்சல் நான் திருடனா இருக்கலாம் இப்படி எல்லை இல்லாத பிரபஞ்சங்களை எண்ணற்ற தேவராஜ் வாழ்ந்துட்டு வரலாம் நீங்கள் நிறைய யுனிவர்சல் இருந்திருக்கலாம் ஒரு யுனிவர்சல் நம்ம ஆயுள் காலம் முடிஞ்சு இறந்திருப்பான் வேற யுனிவர்சல் நாம பிறந்து இருக்கவே மாட்டோம் நீ ஒரு சில யுனிவர்சல் நம்மளோட குழந்தைப் பருவம் நடந்திருக்கும் பட் அந்த யுனிவர்சிட்டி போகவோ பார்க்கவோ முடியாது இதுதான் மல்டிவெர்ஸ் கான்செப்ட் ஒரு ஒரு யுனிவர்சல் கிராவிட்டி இல்லாம கூட இருக்கலாம் நாமெல்லாம் பறந்துட்டேன் கூட இருக்கலாம் ஒரு யுனிவர்சல் மிருகங்கள் மனிதர்களை கண்ட்ரோல் பண்ணி வைக்க இங்க நம்ம ஒரு முடிவு எடுத்து கைவிட்டன வேற யுனிவர்சல் நம்ம அந்த முடிவை சக்சஸ் ஃபுல்லா எடுத்து இருக்க வாய்ப்பு இருக்கு இதுதான் நம்ம மல்டிவெர்ஸ் என்ற அழைக்கிறோம் இந்த யுனிவர்சல் நீங்க காதல் தோல்வி அடைந்து விட்டீர்கள் என்றால் வேற யுனிவர்சல் நீங்க அதே காதல்ல ஜெயிச்சு இருப்பீங்க உன் ஒரு யுனிவர்சல் நீங்க கல்யாணம் பண்ணி குழந்தையோடு இருப்பீங்க இதுதான் மல்டி டிவ்ஸ் கான்செப்ட் ஒன்னு ரெண்டு இல்லை இன்பினிட்டி ஆஃப் யுனிவர்ஸ் இருக்கு ஒரு யுனிவர்சல் இருந்து இன்னொரு யூனிவர்ஸ் டிராவல் பண்ணனும்னா சாதாரண மனிதர்களாக முடியாது அந்த உணர முடியுமோ தவிர அங்க போக முடியாது இதுதான் கான்செப்ட் ஓகே பாகம் ரெண்டுல பேரல் யுனிவர்ஸ் நான் என்னன்னு சொல்றbye 💜
4 weeks ago | [YT] | 5
View 9 replies
Devaraj
ஹலோ மை டியர் மக்களே 1k வராமல் லைவ் போட மாட்டேன் நான் முடிவு பண்ணிட்டேன் ரெண்டு மூணு நாள்ல வந்துரும் வந்த பின்னாடி லைவ் போடுவேன் 😂😂😂😂😂😂😂
4 weeks ago | [YT] | 6
View 12 replies
Devaraj
பரபிரம்மம் ஆன சதாசிவம் இவருக்கு வேண்டியாவது எல்லாரும் லைக் பண்ணுங்க இவரோட அருள் பரிபூரணமாக கிடைக்கும் 🙏🙏🙏
1 month ago | [YT] | 9
View 16 replies
Devaraj
Good morning 🙏☕🌅🌄❤️🥰🤗
2 months ago | [YT] | 17
View 7 replies
Devaraj
👍👍👍🎉🎉🎉
2 months ago | [YT] | 33
View 9 replies
Devaraj
2 months ago | [YT] | 4
View 3 replies
Load more