Tamil Bible and Quiz

Everyday Bible verses in Tamil and English, Bible Quiz in Tamil



Tamil Bible and Quiz

வானமும் பூமியும் ஒழிந்துபோம் என்.......... ஒழிந்துபோவதில்லை

7 months ago | [YT] | 11

Tamil Bible and Quiz

இப்போதும் உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கட்டளையிடப்படும். உன் மன்றாட்டு என்ன? அதன்படி செய்யப்படும் என்று சொன்னது யார்?

7 months ago | [YT] | 5

Tamil Bible and Quiz

அப்சலோம் வருஷாந்தரம் தன் தலைமயிரை சிரைத்துக் கொள்ளும் போது அதன் எடையின் அளவு...

7 months ago | [YT] | 4

Tamil Bible and Quiz

எத்தியோப்பிய மந்திரியைச் சந்திக்க கர்த்தருடைய தூதன் யாரை அனுப்பினார்?

7 months ago | [YT] | 1

Tamil Bible and Quiz

நீ போ, இனிப் பாவம் செய்யாதே என்று யாரிடம் இயேசு சொன்னார்?

7 months ago | [YT] | 5

Tamil Bible and Quiz

உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன். என்று பவுல் எந்த நாட்டிலுள்ள சபைக்கு எழுதினார்?

7 months ago | [YT] | 4

Tamil Bible and Quiz

மனோவாஞ்சையாய் வசனத்தை எற்றுக்கொண்டதினால் தெசலோனிக்கே பட்டணத்தாரிலும் குணசாலிகளாய் இருந்த பட்டணத்தார் யார்?

7 months ago | [YT] | 3

Tamil Bible and Quiz

இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு ------- தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.

7 months ago | [YT] | 5

Tamil Bible and Quiz

இயேசுவும், சீடர்களும் போஜனம்பண்ணி ஸ்தோத்திரப்பாட்டை பாடின பின்பு எங்கே போனார்கள்?

7 months ago | [YT] | 6

Tamil Bible and Quiz

சூரைச் செடியின் கீழ் உட்கார்நது தான் சாகவேண்டுமென்று சொன்ன தீர்க்கதரிசி யார்?

7 months ago | [YT] | 6