Welcome to your Channel
“ Aadhiyogam“.
ஶ்ரீ.விஜய் சேகர் அவர்களை தொடர்புகொள்ள 📲 9003675586
We will be posting, devotional , spiritual, & self-confidence discourses , spiritual secrets, explanations of various spiritual things to be followed in daily life, religious activities,works and services of Shri Vijay Sekar, in this channel.
We also posting Murugan songs..
Aadhi Yogam
🙏🙏🙏
தங்களது , ஆன்மீக ரீதியான & சாஸ்திர ரீதியான சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்….
திருப்புகழ் & அருணகிரிநாத சுவாமிகளின் அனைத்து புத்தகங்கள் மற்றும் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பாடல்களுக்கு விளக்கம் பெறலாம்….
சரியான முறையில் விளக்கம் அளிக்கப்படும்….
2 months ago | [YT] | 47
View 2 replies
Aadhi Yogam
குருவாயூர் புண்ணிய தரிசனம்
3 months ago | [YT] | 17
View 1 reply
Aadhi Yogam
ஓம் சரவணபவ
3 months ago | [YT] | 58
View 2 replies
Aadhi Yogam
நீதயவ தாயி ரங்கி நேசவரு ளேபு ரிந்து
நீதிநெறி யேவி ளங்க ...... வுபதேச
நேர்மைசிவ னார்தி கழ்ந்த காதிலுரை வேத மந்த்ர
நீலமயி லேறி வந்த ...... வடிவேலா ……
4 months ago | [YT] | 72
View 2 replies
Aadhi Yogam
வயலூர் முருகன் தரிசனம்…
தாமரையின் மட்டு வாசமல ரொத்த
தாளிணை நினைப்பி ...... லடியேனைத்
தாதவிழ் கடுக்கை நாகமகிழ் கற்ப
தாருவென மெத்தி ...... யவிராலி
மாமலையி னிற்ப நீகருதி யுற்று
வாவென அழைத்தென் ...... மனதாசை
மாசினை யறுத்து ஞானமு தளித்த
வாரமினி நித்த ...... மறவேனே
காமனை யெரித்த தீநயன நெற்றி
காதிய சுவர்க்க ...... நதிவேணி
கானிலுறை புற்றி லாடுபணி யிட்ட
காதுடைய அப்பர் ...... குருநாதா
சோமனொ டருக்கன் மீனுலவு மிக்க
சோலைபுடை சுற்று ...... வயலூரா
சூடிய தடக்கை வேல்கொடு விடுத்து
சூர்தலை துணித்த ...... பெருமாளே.
4 months ago | [YT] | 76
View 6 replies
Aadhi Yogam
முருகன் செய்த அற்புதங்கள்…..
4 months ago | [YT] | 14
View 0 replies
Aadhi Yogam
கிட்னி & பித்தப்பை தொடர்பான அனைத்து நோய்களும் சரியாகும் ! Cures all ,kidney & gallbladder diseases
https://youtu.be/ddLKFQl-YJY
சிறுநீரகம் & பித்தப்பை பிரச்சனைகளை குணமாக்கும் பஞ்சநாதன நடராஜர் , ஊட்டத்தூர்
4 months ago (edited) | [YT] | 37
View 0 replies
Aadhi Yogam
அவிநாசி பத்து
வற்றாத பொய்கை வளநாடு கண்டு
மலை மேலிருந்த குமரா
உற்றார் எனக்கு ஒருபேருமில்லை
உமையாள் தனக்குமகனே
முத்தாடை தந்து அடியேனை யாளும்
முருகேசன் என்றனரசே !
வித்தார மாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே !
4 months ago | [YT] | 162
View 10 replies
Aadhi Yogam
ஆலால முண்டோன் மகனாகி வந்து
அடியார் தமக்கும்உதவி
பாலூர(ல்) உண்டு கனிவாய் திறந்து
பயனஞ் செழுத்தை மறவேன்
மாலான வள்ளி தனைநாடி வந்து
வடிவாகி நின்றகுமரா !
மேலான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 2
4 months ago | [YT] | 186
View 20 replies
Aadhi Yogam
நானென்றும் எனதென்றும்
இருப்பதெல்லாம்
நீயன்றி வேறொன்றுமில்லையடா !
நீயன்றி வேறொன்று
உண்டென்றால்
உலகினிலே உள்ளதும் நிலைத்திடுமோ !
நான்
நம்பிடவும்
உனையன்றி யாருமில்லை !
வெம்புகையில் ஆற்றிடவும்
உனையன்றி யாருமில்லை !
கரம் கொடுத்து
காப்பவனும் நீயலையோ !
என் சிரம் எடுத்த
திருவடிகள் உனதிலையோ !
உன் திறமெடுத்து
நான் பாட திறமருளாய் !
திருச்செந்தில் தனிலமரும்
திருமுருகா….!
என் செல்வமே நான் பெற்ற செல்லமே…..முருகா..!
4 months ago | [YT] | 204
View 9 replies
Load more