Dhanasekar Kondaloor

Trust Yourself🥰 and God🙏🏻 This is the Magic of Our Life💓.


Dhanasekar Kondaloor

என் அம்மாவின் 27ஆம் ஆண்டு நினைவு நாள் 😭 மிஸ் யு அம்மா😭😭😭

1 day ago | [YT] | 5

Dhanasekar Kondaloor

நான் உன் கண்ணில் பட்டுள்ளேன் விரைவில் நல்லது நடக்கும்✋🏻ஓம் சரவணபவ! #முருகன் #முருகன்பாடல்கள் #முருகா

4 days ago | [YT] | 199

Dhanasekar Kondaloor

என் மகனுக்கு🎂🫅🏻 பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுங்கள் என் உறவுகளே🥰

1 week ago | [YT] | 14

Dhanasekar Kondaloor

உன் கஷ்டம் எல்லாம் குறையும்.என்னை மனதார வணங்கு #ஓம்சரவணபவ முருகப்பெருமான் @dhanacorner

1 week ago | [YT] | 119

Dhanasekar Kondaloor

கஷ்டம் முடிந்து விட்டது நீ எதிர்பார்த்த நல்ல விஷயம் நடக்கும் ✋🏻ஓம் ஆதிபராசக்தி

3 weeks ago | [YT] | 97

Dhanasekar Kondaloor

மிகப்பெரிய இழப்பிற்கு பிறகு சாவதற்கு பதில் எழுந்து நில் நான் இருக்கிறேன் ✋🏻ஓம் சரவண பவ #முருகன் #முருகா

4 weeks ago | [YT] | 139

Dhanasekar Kondaloor

கவலைப்படாதே இனி உன் விருப்பம் போல் வாழ்க்கையை நான் மாற்றுவேன்✋🏻ஓம் சரவணபவ! #முருகன் #முருகன்பாடல்கள் #முருகா

1 month ago | [YT] | 122

Dhanasekar Kondaloor

எத்தனை இடர், சோதனை வந்தாலும் நான் ஒரு போதும் உன்னை கை விட மாட்டேன் ✋🏻ஓம் சரவணபவ! #முருகன் #முருகா

1 month ago | [YT] | 120

Dhanasekar Kondaloor

எல்லாவற்றையும் துடைத்து எரிந்து விட்டு மீண்டும் புதிதாய் சரியாக செய்ய தொடங்கு, வாழ்க்கை இன்னும் முடியவில்லை ✋🏻ஓம் சரவணபவ! #முருகன் #முருகன்பாடல்கள் #முருகா

1 month ago | [YT] | 117

Dhanasekar Kondaloor

ஆடி மாதம் அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் ஓம் அம்மன் தாயே🤚🏻#அம்மன் #ஆடிமாதம் #அம்மன்பாடல்கள்

1 month ago | [YT] | 86