🙏🏾 எங்களது அபூர்வா ஆடியோ சேனலில்
பக்திபாடல்கள், அங்காளம்மன் பாடல்கள், பம்பை உடுக்கை பாடல்கள், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மாசி மாச 10 நாள் திருவிழாக்கள்,திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் திருவிழாக்கள், ஆன்மீகக்கதைகள், புராணக்கதைகள். போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகளை வழங்குவதில் பெருமைகொள்கிறோம்

Welcome Devotees,
This channel features Tamil Devotional songs,Bakthi Songs,Melmalayanur Angalamman Songs & Videos,Thiruvannamalai Annamalayar Songs & Videos, Spiritual Videos, Temples , Temple Festivals, Special Pooja's , Festival Celebrations, Discourses,Village Deities Stories,Devotional Stories and more divine videos.


ApoorvaAudios

Thanks for the subscribers for reaching 10 lakhs subscribers and getting youtube gold button

1 year ago | [YT] | 210

ApoorvaAudios

நாங்கள் என்றென்றும் வணங்கும் அங்காளம்மன்--- அண்ணாமலையார் அருளாசிகளோடு, பல தடைகளையும், இடர்களையும், இன்னல்களையும் தாண்டி அபூர்வா ஆடியோஸ் 10 லட்சம் சந்தாதாரர்களை தாண்டியது....இதற்கு உறுதுணையாக இருந்த எங்களுடைய பக்தி இசைப் பாடல்களை தினமும் கேட்டு பார்த்து ரசித்து மகிழும் கோடானு கோடி பக்தர்களுக்கும் இசை ரசிகப் பெரு மக்களுக்கும்,பாடல்களை நல்ல முறையில் அளித்த பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், பாடல்களை பாடிய சகோதர சகோதரிகள்,இசை கலைஞர்கள்,பாடல் ஒலிப்பதிவாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஒளி தொகுப்பாளர்கள் அனைவருக்கும் அபூர்வா ஆடியோஸ் குழுமம் சார்பாக இதயமார்ந்த நன்றிகள்.....

1 year ago | [YT] | 391

ApoorvaAudios

சூரசம்ஹாரம் நேரடி ஒளிபரப்பு | கந்த சஷ்டி பெருவிழா 2023 - அருள்மிகு பாலவிநாயகர் திருக்கோயில் சூரசம்ஹாரம் Youtube LIVE 5.00PM youtube.com/@ApoorvaAudios/

1 year ago (edited) | [YT] | 814

ApoorvaAudios

அரும்பாக்கம் ஸ்ரீ பாலவிநாயகர் ஆலயம் பங்குனி உத்திர திருக்கல்யாண விழா.நமது அபூர்வா ஆடியோ youtube சேனலில் நேரலை இன்று மாலை 6.00 மணிக்கு

2 years ago | [YT] | 998

ApoorvaAudios

அழகிய குமரனுக்கு கிருத்திகை சிறப்பு அலங்காரம் கண்டால் மெய் சிலிர்க்கும் #shorts #murugansongs

2 years ago | [YT] | 130

ApoorvaAudios

மெய் சிலிர்க்க வைக்கும் பழனி ஆண்டவர் தீப ஆராதனை #murugan #murugan_whatsapp_status #murugan #shorts

2 years ago | [YT] | 130

ApoorvaAudios

கந்த சஷ்டி பெருவிழா அருள்மிகு பாலவிநாயகர் திருக்கோயில் சூரசம்ஹாரம் Youtube LIVE 5.00PM ‪@ApoorvaAudios‬

2 years ago | [YT] | 1,249

ApoorvaAudios

கந்த சஷ்டி பெருவிழா அருள்மிகு பாலவிநாயகர் திருக்கோயில் சூரசம்ஹாரம் Youtube LIVE 5.00PM ‪@ApoorvaAudios‬

2 years ago | [YT] | 729

ApoorvaAudios

https://youtu.be/5Xg2JdfqWd4
சஷ்டி விழா 3ம் நாள் முருகன் சிறப்பு பம்பை உடுக்கை பாடல் | Veeramani Kannan | Pushpavanam Kuppusami

2 years ago | [YT] | 509

ApoorvaAudios

https://youtu.be/Y8XuzuI7xAY
கந்த சஷ்டி விரதம் இரண்டாம் நாளில் கேளுங்கள் திருமணத்தடை நீக்கும் முருகனின் பம்பை வர்ணிப்பு பாடல்

2 years ago | [YT] | 20