Advocate. Aravindhan PremKumar

அனைவருக்கும் வணக்கம்,

நான் வழக்கறிஞர் அரவிந்தன் பிரேம்குமார். இது என் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல். இந்த சேனல் மூலம் அடிப்படை இந்திய சட்டங்களைப் பற்றியும் சட்டத்தை பொறுத்து அதன் விளக்கங்களையும் எளிய முறையில் விளக்கி தமிழ் மக்களுக்காக தமிழில் எனக்குத் தெரிந்த, நான் படித்த சட்டங்களை ஒரு சமூக விழிப்புணர்வுக்காகவும், கல்வி அறிவை வளர்த்துக் கொள்வதற்காகவும், என்னால் முடிந்த உதவிகளை இவ்விடத்தில் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
நன்றி
அரவிந்தன் பிரேம்குமார்.
(வழக்கறிஞர்)

For Contact What's App No. 9500777353


Advocate. Aravindhan PremKumar

ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட வஃப்பு திருத்த மசோதா பற்றி உங்கள் கருத்து என்ன ?

9 months ago | [YT] | 1

Advocate. Aravindhan PremKumar

தமிழகத்தில் நடைபெற்று வரும் தொடர்ச்சியான என்கவுண்டர் பற்றி உங்கள் கருத்து என்ன ?

9 months ago | [YT] | 0

Advocate. Aravindhan PremKumar

This is My 50th video friends, thank you for the support🙏

11 months ago | [YT] | 0