#வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை#

APPANANALLUR DKV

பழனி பரிவட்டம் என்பது ஒட்டுமொத்த தேவந்திர குல வேளாளர் மக்களின் பண்பாட்டு அடையாளத்தின் சான்று. தேவேந்திர குல வேளாளர் இனம் என்பது இந்த மண்ணின் ஆறாவது பூதம் . சூழ்ச்சி எத்தனை சந்தித்தாலும் மீண்டும் மீண்டும் எழுந்து கொண்டு தான் இருக்கிறோம்! #பழனி_தேவேந்திரர்_பரிவட்டம்
எத்தனையோ வரலாற்று பெருமைகளை
தாங்கி நிற்கும்
தேவேந்திரகுலவேளாளர்கள்
சமூகம். ஒற்றுமையின்றியே
தங்களது பல வரலாறுகளை
தொலைத்துவிட்டது
எஞ்சிருக்கும் வரலாறுகளையாவது பேணி
காத்து பெருமைசேர்ப்போம்.
#பழனி_தேவேந்திரர்_பரிவட்டம்

2 years ago | [YT] | 78

APPANANALLUR DKV

எத்தனையோ வரலாற்று பெருமைகளை
தாங்கி நிற்கும்
தேவேந்திரகுலவேளாளர்கள்
சமூகம். ஒற்றுமையின்றியே
தங்களது பல வரலாறுகளை
தொலைத்துவிட்டது
எஞ்சிருக்கும் வரலாறுகளையாவது பேணி
காத்து பெருமைசேர்ப்போம்.

#பழனி_தேவேந்திரர்_பரிவட்டம்

2 years ago | [YT] | 68

APPANANALLUR DKV

பழனி பரிவட்டம் என்பது ஒட்டுமொத்த தேவந்திர குல வேளாளர் மக்களின் பண்பாட்டு அடையாளத்தின் சான்று. தேவேந்திர குல வேளாளர் இனம் என்பது இந்த மண்ணின் ஆறாவது பூதம் . சூழ்ச்சி எத்தனை சந்தித்தாலும் மீண்டும் மீண்டும் எழுந்து கொண்டு தான் இருக்கிறோம்! எத்தனையோ வரலாற்று பெருமைகளை
தாங்கி நிற்கும்
தேவேந்திரகுலவேளாளர்கள்
சமூகம். ஒற்றுமையின்றியே
தங்களது பல வரலாறுகளை
தொலைத்துவிட்டது
எஞ்சிருக்கும் வரலாறுகளையாவது பேணி
காத்து பெருமைசேர்ப்போம்.
#பழனி_தேவேந்திரர்_பரிவட்டம் #பழனி_தேவேந்திரர்_பரிவட்டம்

2 years ago | [YT] | 52

APPANANALLUR DKV

சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் காலந்தொட்டு அரசாண்ட பரம்பரை இன்றும் மாற்றானிடம் அடிமைப்பட்டு கிடக்கிறது. தமிழன்கி.பி.1528 வரை தமிழகத்தை ஆண்டு வந்தான் என்பதற்கான வரலாற்றுச் சான்றை பழனி முருகன் கோயில் கி.பி.1528 ஆம் ஆண்டு செப்புப்பட்டையம் உறுதி செய்கிறது. #பழனி_தேவேந்திரர்_பரிவட்டம்

2 years ago | [YT] | 124

2 years ago | [YT] | 26

2 years ago | [YT] | 72

APPANANALLUR DKV

இனிய இந்திரவிழா நல்வாழ்த்துக்கள்

2 years ago | [YT] | 111

APPANANALLUR DKV

#Appananallur
தேவேந்திர குல வேளாளர் இளைஞர் நற்பணி மன்றம் நடத்தும் 64 ஆம் ஆண்டு தமிழர் திருநாள் & பொங்கல் விளையாட்டு போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா

2 years ago | [YT] | 104

APPANANALLUR DKV

அன்றே SC தனி தொகுதி வேண்டாம் நாங்கள் உலகத்திற்கே உணவு அளித்த #உழவர்கள்🌾என்று🦁கர்ஜித்து கொண்டு பொது தொகுதிகளில் நின்றார்🙏 இந்த சாமி மட்டும் இப்ப இருந்துருந்த தெற்க fulla நம்ம ராஜ்யம் தா🔥
#தமிழ்_தேசிய_போராளி
#பசுபதிபாண்டியர்
#தேவேந்திரகுலவேளாளர்.
# தமிழ்த்தேசிய முதன்மைப் போராளி என பன்முகம் கொண்ட #தேவேந்திரகுலவேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் , தேவேந்திரகுலவேளாளர்களின் பட்டியல் வெளியேற்ற கோரிக்கை போராட்டத்தை முதலில் தொடங்கி வைத்த தலைசிறந்த சமூக சிந்தனையாளர் #பசுபதிபாண்டியர் அவர்களின் பிறந்த நாளில் வணங்குகின்றோம் அனைத்து சமுதாயத்தினருக்கும் பாடுபட்ட ஒரே ஒப்பற்ற மாவீரன் சி.பசுபதி பாண்டியன் ஐயா அவர்களுக்கு வீரவணக்கம் வீரவணக்கம்.........

2 years ago | [YT] | 167

APPANANALLUR DKV

#தமிழ்_தேசிய_போராளி
#பசுபதி_பாண்டியர்
சமூகநீதியை சமத்துவத்தை விடுதலையை நோக்கி அதிகாரத்திடம் களமாடிய போராளிகளுக்கு செம்மார்ந்த வீரவணக்கம் 🙏தமிழ் தேசிய முதன்மை போராளி மாவீரன் சி பசுபதி பாண்டியன் அவர்களின் தெய்வத்தரசனம் விரைவில்(ஜனவரி10) தூத்துக்குடி அலங்காரி தட்டை நோக்கி அணிதிரண்டு வாரீர்

2 years ago | [YT] | 97