🕉️🕉️🕉️ ஓம் அகிலம் ஆளும் சுயம்பு புற்று நாகம்மனே போற்றி
ஓம் சுயம்பு புற்று நாகம்மனே போற்றி
ஓம் பௌர்ணமி நாயகியே போற்றி
ஓம் ஆதியும் அந்தமும் ஆனாய் போற்றி
ஓம் இம்மையிலும் துன்பம் போக்குவாய் போற்றி
ஓம் இன்றும் என்றும் நீயே துணை போற்றி
ஓம் இன்னல்களை போக்கிடுவாய் போற்றி
ஓம் ஈசனுக்கும் சக்தியே போற்றி
ஓம் உலகத்தைக் காப்பவளே போற்றி
ஓம் எங்கும் நிறைவாய் புற்று நாகம்மனே போற்றி
ஓம் என்றும் துணையாய் இருப்பாய் புற்று நாகம்மனே போற்றி
ஓம் என் குறை தவிர்ப்பாய் புற்று நாகம்மனே போற்றி
ஓம் ஏற்றங்கள் தருவாய் புற்று நாகம்மனே போற்றி
குழந்தை பாக்கியம் தரும் தாயோ போற்றி
ஓம் ஐஸ்வர்யங்கள் தருவாய் புற்று நாகம்மனேபோற்றி
ஓம் ஐக்கியம் உன்னுள் ஆனேன் போற்றி
ஓம் ஒருபோதும் உனை மறவேன் போற்றி
ஓம் நிம்மதி தருவாய் சுயம்பு புற்று நாகம்மனே போற்றி
ஓம் மாற்றங்கள் மகிழ்வுடன். சுயம்பு புற்று நாகம்மனே தருவாய் போற்றி
ஓம் மாங்கல்ய பாக்கியம் தருவாய் போற்றி
கணக்கணேந்தல் சுயம்பு புற்று நாகம்மனே போற்றி
🙏இறைபணியில்🙏.🔱#புத்துகோவில்🔱கணக்கணேந்தல் காரியாபட்டி கல்குறிச்சி விருதுநகர் மாவட்டம். 9092888006