Hi.. Welcome to my Channel 🙏🌹❤️In your Narpavi Channel you can watch Epics, Historical stories, Devotional spiritual stories, Children's stories and all stories. Like, Share, and Subscribe Narbavi channel.
Thank you 🙏.
youtube channel 👇
( youtube.com/@NarpaviChannel )
watch app channel link 👇
whatsapp.com/channel/0029Va8SK4oICVffVrY6v92X
🌺Hare Rama Hare Rama
Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare🌺👣🌺🙏🌺🪔
Narpavi story channel
சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை நல்வாழ்த்துகள்
அறிவின் தேவியான சரஸ்வதி அம்மன் அருளால்
கல்வியிலும் கலைகளிலும் உச்சிக்கட்டில் உயர, 📚✨
உழைப்பின் தோழியாக விளங்கும் கருவிகள் அனைத்தும்
ஆயுதபூஜை நாளில் ஆசீர்வதிக்கப்பட்டு, 🛠️🌿
ஆரோக்கியம், செல்வம், வெற்றி அனைத்தும்
உங்கள் வாழ்க்கையில் பெருகி பொங்கட்டும். 🙏🌸
#SaraswatiPooja
#AyudhaPooja
#SaraswatiPooja2025
#AyudhaPooja2025
#PoojaValthukkal
#SaraswatiBlessings
#AyudhaPoojaValthukkal
#FestivalVibes
#அறிவுஉழைப்புவெற்றி
#சரஸ்வதிபூஜை
#ஆயுதபூஜை
#நல்வாழ்த்துகள்
@Narpavistory
1 week ago (edited) | [YT] | 54
View 1 reply
Narpavi story channel
ஜெய் துர்கா மா🙏
🌺 "அம்பிகையின் அருள் இருந்தால், எந்த இருளையும் உடைத்துச் செல்லலாம்."
🌺 "சக்தி தேவியின் நினைவு நம் உள்ளத்தில் வந்தால், அச்சம் என்ற சொல்லே நம்மை விட்டு விலகும்."
🌺 "துர்க்கையின் கருணை கிடைத்தவனுக்கு தோல்வி இல்லை."
🌺 "காளி மாதாவின் துணிவு உள்ளத்தில் நிறைந்தால், வாழ்க்கையின் போராட்டங்கள் வெற்றியாக மாறும்."
🌺 "அம்மனை நம்பு, உன் மனசு தான் உன் மிகப்பெரிய ஆயுதம்."
🌺 "சக்தியை வழிபடுபவன் எப்போதும் பலவீனமில்லாதவன்."
🌺 "அம்மன் அருளால் கடினமான பாதையும் எளிதாகும்."
🔱 #துர்க்கைஅம்மன்
🔱 #சக்திதேவி
🔱 #அம்மன்அருள்
🔱 #DurgaMotivation
🔱 #PositiveVibesTamil
🔱 #சக்திபக்தி
🔱 #MotivationTamil
🔱 #DurgaQuotes
🔱 #துணிவுஅம்மன்
🔱 #நம்பிக்கைவாழ்க்கை
@Narpavistory
2 weeks ago (edited) | [YT] | 41
View 0 replies
Narpavi story channel
நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி" 🙏
🌸 "அன்பு உள்ள இடத்தில்தான் இறைவன் இருப்பார்." 🙏
🌿 "சத்தியம் பேசுபவன் எப்போதும் பயமின்றி வாழ்வான்." ✨
🕉️ "மந்திர ஜபம் மனதை தூய்மையாக்கும்." 🌺
🌙 "இறைவனை நினைத்தால் எல்லா துன்பமும் குறையும்." 🙏
#ஆன்மீகம் #அன்பு #DivineLove #Peace #Bhakti
#ஜபம் #Meditation #ஆன்மீகம் #தியானம் #Bhakti
#சத்தியம் #ஆன்மீகம் #நம்பிக்கை #SpiritualQuotes
#Prayer #Faith #ஆன்மீகம் #இறைஅருள் #Blessings
@Narpavistory
3 weeks ago (edited) | [YT] | 60
View 1 reply
Narpavi story channel
✨Jai shree krishna 🙏
✨ Om Gan Ganpataye Namo Namah🙏
வாழ்க்கை என்பது ஒரு பள்ளி முயற்சி தான் அதன் ஆசிரியர்... பிரச்சனைகளும் தோல்விகளும் தான் அதன் பாடத்திட்டம் முயற்சிகளிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் தன்னம்பிக்கை தேர்வில் வெற்றி பெறுவீர்கள்....!!!!
@Narpavistory
4 weeks ago (edited) | [YT] | 52
View 0 replies
Narpavi story channel
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உண்டு.
ஒன்று தாயின் கருவறை.
இன்னொன்று ஆசிரியரின் வகுப்பறை.
தாயின் கருவறையில் ஒருவன் உயிரை பெறுகிறான் ஆசிரியரின் வகுப்பறையில் அவன் அறிவை பெறுகிறான்.
வாழ்க வளமுடன் தோல்வி வந்தால் பொறுமை அவசியம்.. எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம்.. எது வந்தாலும்
தன்னம்பிக்கை அவசியம்
@Narpavistory
1 month ago (edited) | [YT] | 17
View 0 replies
Narpavi story channel
🙏ஓம் முருகா போற்றி🙏
60 வயதிற்கு மேல் அப்பா வேலைக்குச் சென்றால் பிள்ளை சரியில்லை என்று அர்த்தம்
16 வயதிற்கு கீழ் பிள்ளை வேலைக்குச் சென்றால் அப்பா சரியில்லை என்று அர்த்தம்..!
உயர உயரத்தான் நமக்கு மேல் எத்தனை பேர் உள்ளனர் என்பது புரியும்! உயர்ந்து விட்டோம் என்று ஒரு போதும் எண்ணி விடாதே...!!
சுயமாக முடிவெடுக்கத் தெரியாதவன்,
பெரும்பாலும் அடிமையாகவே இருப்பான்...
@Narpavistory
1 month ago | [YT] | 46
View 0 replies
Narpavi story channel
ஆடி கிருத்திகை
கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துக்கள் 🙏
கிருஷ்ணா உபதேசம்
தவறுகளை ஒப்புக் கொள்ளும் தைரியமும்! அதைத் திருத்திக் கொள்ளும் பலமும்தான் உண்மையான வெற்றிக்கு வழி என்ன நடத்து விடுமோ என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதைவிட முண்டிப்பார், எழுந்தால் வெற்றி வீழ்ந்தால் அனுபவம்.
ஆகையால் சிந்தித்து செயல்படு. என் ஆசீர்வாதம் இருக்க, என்றுமே உனக்கு ஜெயமே
ஒவ்வொரு சிறிய மாற்றமும் பெரிய வெற்றியின் ஒரு பகுதியாகும் ...
நம்பிக்கை வெற்றியோடு வரும். ...
மனம் உங்களைக் கட்டுப்படுத்தும் முன் உங்கள் மனதைக் கட்டுப்படுத்துங்கள் ...
நீங்கள் நிறுத்தாத வரை எவ்வளவு மெதுவாகச் சென்றாலும் பரவாயில்லை. ...
தைரியம் பயத்தை விட ஒரு படி மேலே உள்ளது.
@Narpavistory
1 month ago (edited) | [YT] | 43
View 0 replies
Narpavi story channel
ரக்ஷாபந்தன் வாழ்த்துக்கள்
"உலகமெல்லாம் தூரம் சென்றாலும், அண்ணன்–தங்கை மனசு ஒரே தூரத்தில் இருக்கும்."
"அண்ணன் தூரம் இருந்தாலும், தங்கையின் ஒவ்வொரு மூச்சிலும் அவர் பாசம் இருக்கும்
"அண்ணன்–தங்கை உறவு, சொந்த ரத்தம் மட்டும் இல்ல; அது ஆன்மாவின் பந்தம்."
@Narpavistory
2 months ago (edited) | [YT] | 15
View 0 replies
Narpavi story channel
பஞ்சமுகி விநாயகர்
ஆடிபெருக்கு நல்வாழ்த்துக்கள்
வெற்றிகரமான வாழ்வை விட மனநிறைவான வாழ்க்கை சிறந்தது... ஏனெனில் வெற்றி என்பது பிறரால் நிர்ணயிக்கப்படுகிறது.. மனநிறைவு என்பது உன்னால் முடிவு செய்யப்படுகிறது...!
'அடுத்தவர்கள் என்ன சொன்னால் என்ன சொல்லட்டும்!
காரணம்...
வாய் அவர்களுடையது.!
உன் மனதிற்க்கு பிடித்தது போல நீ வாழு!
காரணம்...
வாழ்க்கை உன்னுடையது.!
#vinayagarimages @Narpavistory
2 months ago (edited) | [YT] | 94
View 1 reply
Narpavi story channel
நாகபஞ்சமி கருடபஞ்சமி வாழ்த்துக்கள்
நாக பஞ்சமி அல்லது கருட பஞ்சமி இன்று 29ம் தேதி செவ்வாய் கிழமை வருகிறது. ஆடி செவ்வாய் கிழமையில் வருவதால் இந்த நாளில் அம்பிகையை வழிபடுவதுடன் நாகங்களையும் வழிபடுவது மிகவும் விசேஷமான பலன்களை தரும். இந்த நாளில் கருடாழ்வாரை வழிபடலாம். இது கருடன், நாகங்கள் இருவருக்கும் உரிய நாள் என்பதால் இந்த நாளில் செய்யப்படும் வழிபாடுகள் சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது.
நாக பஞ்சமி அன்று வீட்டில் செய்யும் சில எளிய பூஜைகள் எப்போதும் நமக்கு கவசம் போல் இருந்து பாதுகாக்கும். அதே போல் இந்த நாளில் நாம் இருக்கும் விரதத்தின் பலன் நம்முடைய தாய், உடன் பிறந்தவர்கள் ஆகியோரையும் காக்கும். ஆபத்துக்களை விலக செய்யும். குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும்.
@Narpavistory
2 months ago (edited) | [YT] | 37
View 0 replies
Load more