வரலாற்றை சுவாரசியமாக சொல்கிறேன் கேழுங்கள்..! 😎
Ready to listen the history via interesting way..! 😎

condact : perumalnambi2016@gmail.com


Tamil Desam

வெற்றி வெற்றி... 🙌 தமிழ்நாட்டில் பாரம்பரிய பொக்கிஷமாகும் செஞ்சிகோட்டை ...

நான் அன்றே இதற்கு ஒரு காணோலி பதிவுசெய்திருந்தேன் இன்று அது நினைவானது .. மகிழ்ச்சி ... காணோலி கிழே 👇

https://youtu.be/YFyJ6G2WvYA

4 months ago (edited) | [YT] | 4

Tamil Desam

விரைவில் மக்களே 🌟🐯🏁

1 year ago | [YT] | 8

Tamil Desam

"அலைகடல் நடுவே பலகலன் செலுத்தி " முதலாம் இராசேந்திர சோழனாரின் பிறந்த தினம் இன்று

தமிழனின் புகழை உலகறிய செய்த பேரரசன் கங்கைகொண்டான்,கடாரம் வென்றான், தோல்வியே காணாத மாமன்னர், தமிழ் இனத்தின் பொக்கிசம் அரசேந்திர சோழனை கொண்டாடுவோம்

1 year ago | [YT] | 14

Tamil Desam

புதிய காணொலி பார்த்துவிட்டீர்களா ..?
https://youtu.be/lG0dGZI_A0Q

1 year ago | [YT] | 5

Tamil Desam

மன்னித்துவிடுங்கள் தோழர்களே இந்த வாரம் காணொலி பதிவிட முடியவில்லை laptop charger பழுதாகிவிட்டது 😭

1 year ago | [YT] | 5

Tamil Desam

காணோலியை பார்த்துவிட்டிர்களா..?

https://youtu.be/P78OyKxWkGM?si=Nvihg...

1 year ago | [YT] | 7

Tamil Desam

இந்த வாரத்திற்கான காணோலியை பார்த்துவிட்டீர்களா..?

https://youtu.be/oaGLYmdJdx8

1 year ago | [YT] | 3

Tamil Desam

இன்று பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்ததினம்.. 💐 வரலாற்றை தெரிந்துகொண்டு கொண்டாடுவோம் 💐💐💐

https://youtu.be/oq5zZA-uOTg

1 year ago | [YT] | 17

Tamil Desam

இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரின் இயற்பெயர் என்ன..?

1 year ago | [YT] | 5

Tamil Desam

வரும் வெள்ளி குமரிகண்டத்தின் அடிபடை குறித்து காணோலி Seminor கோணத்தில் வெளிவரும். இதனை குறித்து தங்கள் கருத்து..?

1 year ago | [YT] | 5