Udukkaipattu ArunaBharathi

🔴அழிந்து வரும் கலைகளை அழியாமல் காப்போம்.

தொடர்புக்கு:7418170323

உடுக்கடிக் கதைப் பாடகர் :
அருணா பாரதி.BA.,DFA.,B.Ed.,
சென்னிமலை,
ஈரோடு மாவட்டம்.


Udukkaipattu ArunaBharathi

78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு அழைப்பாளராக ஈரோடு மாவட்டம் உப்பிலிபாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் பங்கேற்று குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நிகழ்வு நடத்தியதில் மிக்க மகிழ்ச்சி...நன்றி செ. கா அண்ணா🙏

1 year ago | [YT] | 9

Udukkaipattu ArunaBharathi

நேற்று முகசிப்பிடரியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இலக்கிய மன்றத் துவக்க விழாவில் உடுக்கை இசைப் பாடலில் சிலப்பதிகாரக் காப்பியத்தை மாணவர்களிடையே நிகழ்ந்த வாய்ப்பளித்த ஆசிரியர்களுக்கு எனது சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்...

2 years ago | [YT] | 12

Udukkaipattu ArunaBharathi

அனைவரும் வருக...

3 years ago | [YT] | 7

Udukkaipattu ArunaBharathi

முத்தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

3 years ago | [YT] | 18

Udukkaipattu ArunaBharathi

www.facebook.com/Vikatantv/videos/332029461656687/… புகழ் பெற்ற உடுக்கை இசைப்பாடகர்கள் முத்து மீனாட்சி அவர்கள், விருது வங்கும் காட்சி.

4 years ago | [YT] | 16