நான் நானாக இருப்பதை காட்ட ஒரு சேனல் 💃💃💃 Like 👍 Share 🫰 Comment 😸 Subscribe 🫶🫶 ⬇️⬇️⬇️⬇️⬇️ என்னை உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு இதெல்லாம் செய்யுங்க மக்களே❤️🔥❤️🔥❤️🔥
வாழ்க்கையில எவ்வளவோ கடந்து வந்தாச்சு இந்த 34 வயசு அப்படிங்கிறது. சாதாரண விஷயம் இல்லை போராட்டம் அழுக வருத்தம் ஏமாற்றம் வலி துரோகம் இதுக்கு இடையில குட்டி குட்டி சந்தோஷம்.இது எல்லாத்தையும் கொடுத்த கடவுளுக்கு நன்றி.. இந்த வருஷம் எனக்கு நிறைய இழப்புகள். இந்த இழப்புகள் எல்லாம் தாண்டி துரோகம் வலியெல்லாம் தாண்டி நான் உயிரோடு இருக்கிறதே என் ரெண்டு தங்கத்துக்கோசரம் இரண்டு பசங்களுகா. இந்த நேரத்துல அம்மா நைனா ரொம்ப மிஸ் பண்றேன். ஏன்னா காலையில் எழுந்ததுமே மொத சந்தோசப்பட்டு பிறந்தநாள் வாழ்த்து சொல்றது அவங்கதான் இந்த வருஷம் சொல்றத்துக்கா அவங்க இல்ல ... 😭😭😭 என் எல்லா வலிக்கும் மருந்தா என் பிள்ளைகள் இருக்காங்க எனக்கு அது போதும்... By🫶🫶
Ramyasvlogs21
Today 3pm live கொஞ்சம் பேசுனும் சில சில்லறைகளை பத்தி வாங்க பேசலாம் 🤬🤬
3 months ago | [YT] | 1
View 0 replies
Ramyasvlogs21
எல்லம் எப்படி இருக்கீங்க 🤌🏽good night......
4 months ago | [YT] | 2
View 0 replies
Ramyasvlogs21
எல்லம் எப்படி இருக்கீங்க 🤌🏽good night......
4 months ago | [YT] | 2
View 0 replies
Ramyasvlogs21
🌺அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽
9 months ago | [YT] | 4
View 0 replies
Ramyasvlogs21
𝙽𝚎𝚠 𝚟𝚒𝚍𝚎𝚘 𝚌𝚑𝚎𝚌𝚔 now⬇️⬇️
1 year ago | [YT] | 2
View 0 replies
Ramyasvlogs21
😘 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனக்கே 🎂🍫33 முடிஞ்சு 34 பிறந்திருக்கு..
வாழ்க்கையில எவ்வளவோ கடந்து வந்தாச்சு இந்த 34 வயசு அப்படிங்கிறது. சாதாரண விஷயம் இல்லை போராட்டம் அழுக வருத்தம் ஏமாற்றம் வலி துரோகம் இதுக்கு இடையில குட்டி குட்டி சந்தோஷம்.இது எல்லாத்தையும் கொடுத்த கடவுளுக்கு நன்றி.. இந்த வருஷம் எனக்கு நிறைய இழப்புகள். இந்த இழப்புகள் எல்லாம் தாண்டி துரோகம் வலியெல்லாம் தாண்டி நான் உயிரோடு இருக்கிறதே என் ரெண்டு தங்கத்துக்கோசரம் இரண்டு பசங்களுகா. இந்த நேரத்துல அம்மா நைனா ரொம்ப மிஸ் பண்றேன். ஏன்னா காலையில் எழுந்ததுமே மொத சந்தோசப்பட்டு பிறந்தநாள் வாழ்த்து சொல்றது அவங்கதான் இந்த வருஷம் சொல்றத்துக்கா அவங்க இல்ல ... 😭😭😭 என் எல்லா வலிக்கும் மருந்தா என் பிள்ளைகள் இருக்காங்க எனக்கு அது போதும்... By🫶🫶
1 year ago (edited) | [YT] | 14
View 7 replies
Ramyasvlogs21
🫶🫰🤝🤌🙏 நன்றி மக்களே for live சப்போர்ட் 😘💃 இன்னிலிருந்து நைட் 10 to 11pm live போடுறேன் மறக்காம வந்துருங்க மக்களே 😘🫶🥹❤️🔥
1 year ago | [YT] | 7
View 4 replies
Ramyasvlogs21
இருக்கு உனக்கு வா 😈😈
o😂th😂 🫷👊🦻
1 year ago | [YT] | 1
View 7 replies
Ramyasvlogs21
Live😈
1 year ago | [YT] | 1
View 0 replies
Ramyasvlogs21
காலை வணக்கம் மக்களே🫶🙏
1 year ago | [YT] | 7
View 0 replies
Load more