மாறன் மீடியா

Maaran Media


மாறன் மீடியா

நாம் தமிழர் கட்சி மீனவர் பாசறை நடத்தும் இலங்கைச் சிங்கள இனவெறிக் கடற்படையால் தமிழ் மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுவதைக் கண்டித்து நடைபெற்றும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில்
#தமிழர்_தேசம்_கட்சி நிறுவன தலைவர்
K.K.Selvakumar அவர்கள் கலந்து கொண்டார்.

8 months ago | [YT] | 17

மாறன் மீடியா

சேலம் பாஜக பொதுக்கூட்டத்தில்..

1 year ago | [YT] | 120

மாறன் மீடியா

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சித்தரேவு ஏ.வி.ஆர். மஹாலில் தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவர் சமநீதியார் தமிழ்திரு. கே.கே.செல்வகுமார் அவர்களின் தலைமையில் நிலக்கோட்டை, ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிகளின் "நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது...

1 year ago | [YT] | 111