வணக்கம்! Welcome to Nigazhmathi (நிகழ்மதி). "History Speaks Here!"
வாருங்கள் வரலாற்றினை சற்று புரட்டி பார்ப்போம். அறியாத வரலாற்றினை அறிந்து கொள்வோம்.
In this channel we are uploaded Famous People Real Life Story, History, Biography and Current Affairs(Trending News). Unlocking the Secrets of History | Biography |புராணகதைகள்.
தமிழ்ரயில் இனி நிகழ்மதி யாக...
Biography of Famous People in Tamil
Tamil Celebrities Biography
Tamil Serial Actress Biography
புராண இதிகாச கதைகள்
History in Tamil
We always give our best for our Subscribers. Please watch our channel and leave your comments in our video section.
Please subscribe our YouTube channel and click the bell icon for new updates.
Thank You for Watching....
நிகழ்மதி | Nigazhmathi
நட்ட கல்லை தெய்வம் என்று புட்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொன என்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ
இந்த பாடலை பாடியது யார் தெரியுமா?
6 days ago | [YT] | 1
View 1 reply
நிகழ்மதி | Nigazhmathi
யார் இந்த சிவவாக்கிய சித்தர்? https://youtu.be/ytP0WfcyNCs சித்தர்களில் மிகவும் தனித்துவமானவர்! "கோயிலாவது ஏதடா? குளமாவது ஏதடா?" என்று கேள்வி கேட்டவர்; சித்தர்களில் புரட்சி செய்தவர்!!! நாத்திகரா சிவவாக்கியர்? "ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை" என்ற பாடலை நாம் பல முறை கேட்டிருப்போம் இது சித்தர் சிவவாக்கியரின் பாடல் தான்.
6 days ago | [YT] | 75
View 0 replies
நிகழ்மதி | Nigazhmathi
அர்த்தநாரீஸ்வரர் வடிவம் உருவான புராண கதை! இதன் பின்னணியில் உள்ள புராண கதை என்ன ? https://youtu.be/6QAORTjc6_c @nigazhmathi
1 week ago | [YT] | 81
View 1 reply
நிகழ்மதி | Nigazhmathi
இமயமலையில் 2000 ஆண்டுகளாக வாழ்கிறார் என்று நம்பப்படும்…அழியாத யோகி…Who Is Babaji? Untold Facts Revealed! https://youtu.be/9KK9NT38lCM மகா அவதார் பாபாஜியின் முழு கதை... @nigazhmathi
3 weeks ago | [YT] | 69
View 1 reply
நிகழ்மதி | Nigazhmathi
அருணகிரிநாதரின் உடலை யார் திருடியது? எரிக்கபட்ட உடல்… ஆனாலும் பிழைத்த அருணகிரிநாதர்... உண்மை வரலாறு! youtu.be/HivQ6 Who Burned Arunagirinathar? Murugan’s Hidden Miracles in Tiruvannamalai! கோவிலில் எரிக்கப்பட்ட அருணகிரிநாதர் உடல் : உண்மையான வரலாறு | அருணகிரிநாதர் கிளியான ரகசிய கதை! Murugan Broken the Pillar Parrot Mystery Revealed!” @nigazhmathi
1 month ago (edited) | [YT] | 55
View 1 reply
நிகழ்மதி | Nigazhmathi
யார் இந்த கச்சியப்ப சிவாச்சாரியார்? இவரின் முழு பின்னணி என்ன? https://youtu.be/ONrVaCL2YYU “முருகன் நேரில் வந்து ஆணையிட்ட புராணம்!” முருகனின் திருவாக்காகிய முதல் அடி! — உலகம் அறியாத உண்மை!” @nigazhmathi
1 month ago | [YT] | 9
View 0 replies
நிகழ்மதி | Nigazhmathi
400-Years of Red Fort History “செங்கோட்டை முழு வரலாறு: https://youtu.be/ZhM60jhk6zg | Mughal, British & Freedom Story” “Red Fort Timeline: 1639 to 1947 in One Video” | The Untold Story of Red Fort – India’s Silent Witness”
1 month ago | [YT] | 7
View 0 replies
நிகழ்மதி | Nigazhmathi
உமர் நபியின் விடியோ வெளியான நிலையில், அவர் தங்கியிருந்த அறையிலிருந்து அவரது டைரி மற்றும் நோட்டுகள் கைப்பற்றப்பட்டு விசாரணை அதிகாரிகளின் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளது. அல்-பலாஹ் பல்கலைக்கழக மருத்தவர்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படும் வளாகத்துக்குள் இருந்த அறையிலிருந்து சில நோட்டு புத்தகங்கள், டைரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் பல்வேறு சதித்திட்டங்களை தீட்டியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாக்டர் முஸாமில் தங்கியிருந்த அறை எண் 13 மற்றும் உமர் தங்கியிருந்த அறை எண் 4 ஆகியவற்றில் கைப்பற்றப்பட்ட நோட்டுகளில் பயங்கரவாத திட்டங்கள் தெளிவாக எழுதப்பட்டுள்ளன. அந்த நோட்டுப் புத்தகங்களில் சில குறியீட்டுச் சொற்களும், பெயர்கள், எண்கள், நவம்பர் 8 முதல் 12ஆம் தேதி வரையிலான தேதிகள் எழுதப்பட்டுள்ளது. முக்கியமாக டைரியில், ஆபரேஷன் என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் எழுதப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
1 month ago | [YT] | 5
View 0 replies
நிகழ்மதி | Nigazhmathi
Red Fort அருகே வெடித்த கார்; யார் இந்த உமர் நபி? https://youtu.be/JOFOvhX3z0U டெல்லி கார் வெடிப்புக்கு 10 நாட்களுக்கு முன் காஷ்மீரில் நடந்தது என்ன?” Red Fort அருகே வெடித்த கார்; காஷ்மீரில் ஒட்டப்பட்ட பயங்கர அறிவிப்பின் பின்னணி; முழு தகவல்...
1 month ago | [YT] | 3
View 0 replies
நிகழ்மதி | Nigazhmathi
பாம்பு தீவின் வரலாறு... அது எப்படி உருவானது? ஏன் மனிதன் நுழையத் தடை செய்யப்பட்டது? ⚠️Snake Island Mystery Explained in Tamil!https://youtu.be/ZGwWlsV4uhc
“Golden Lancehead Viper” பற்றிய அதிர்ச்சி தகவல்கள்!!! பாம்பு தீவில் நடந்த உண்மையான சம்பவங்கள்!! Dark Secret of Snake Island
1 month ago | [YT] | 5
View 0 replies
Load more