வணக்கம் நமது காங்கேயன் கலைக்குழு வள்ளி கும்மி ஆட்டம் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் நத்தக்காடையூர் ஸ்ரீ கரிய காளியம்மன் திருக்கோவில் திடலில் மண்டல பூஜை நிறைவு விழாவை முன்னிட்டு காங்கேயன் கலைக்குழு மாபெரும் வள்ளி கும்மி 21.9.2025 ஞாயிற்றுக்கிழமை காலை நேரம் 11.00 மணிக்கு நடைபெற்றது... பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளார்கள் நன்றிகள் பல 🙏🏻.. அது சமயம் மங்கை வள்ளி கும்மி துணை ஆசிரியர் முத்துகுமார் அவரிடமிருந்து சால்வை பெற்றது மிகவும் மகிழ்ச்சி .
"On 22.08.2025, our third-year Kerala tour to Kanthaloor was a refreshing escape into nature, with lush orchards, misty hills, and unforgettable moments amidst the Western Ghats.”
அனைவருக்கும் வணக்கம் நமது *காங்கேயன்* கலைக்குழுவின் வள்ளி கும்மி மாபெரும் அரங்கேற்றம் வருகின்ற ஆடி மாதம் 3 ஆம் நாள் ( *19/07/2025* ) அன்று மாலை 6.30 மணியளவில் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்... நடைபெறும் இடம்: திருப்பூர் மாவட்டம் , காங்கேயம் வட்டம், நத்தைக்காடையூர் கிராமம், முள்ளிபுரம்.
Thooral Mazhai
ஸ்ரீ சிவன்மலை ஆண்டவர் பெரிய காளை 03.11.2025 அன்று இரவு 11.05 மணியளவில் முக்தி அடைந்து விட்டது ..
2 months ago | [YT] | 5
View 0 replies
Thooral Mazhai
வணக்கம்
நமது காங்கேயன் கலைக்குழு வள்ளி கும்மி ஆட்டம் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் நத்தக்காடையூர்
ஸ்ரீ கரிய காளியம்மன் திருக்கோவில் திடலில் மண்டல பூஜை நிறைவு விழாவை முன்னிட்டு காங்கேயன் கலைக்குழு மாபெரும் வள்ளி கும்மி
21.9.2025 ஞாயிற்றுக்கிழமை காலை நேரம்
11.00 மணிக்கு நடைபெற்றது... பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளார்கள் நன்றிகள் பல 🙏🏻.. அது சமயம் மங்கை வள்ளி கும்மி துணை ஆசிரியர் முத்துகுமார் அவரிடமிருந்து சால்வை பெற்றது மிகவும் மகிழ்ச்சி .
3 months ago | [YT] | 5
View 0 replies
Thooral Mazhai
Happy Birthday, dear young son M. Kithanith! 🎉🎂 31.08.2025...
4 months ago | [YT] | 3
View 0 replies
Thooral Mazhai
"On 22.08.2025, our third-year Kerala tour to Kanthaloor was a refreshing escape into nature, with lush orchards, misty hills, and unforgettable moments amidst the Western Ghats.”
4 months ago | [YT] | 4
View 0 replies
Thooral Mazhai
அனைவருக்கும் வணக்கம் நமது *காங்கேயன்* கலைக்குழுவின் வள்ளி கும்மி மாபெரும் அரங்கேற்றம் வருகின்ற ஆடி மாதம் 3 ஆம் நாள் ( *19/07/2025* ) அன்று மாலை 6.30 மணியளவில் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்... நடைபெறும் இடம்: திருப்பூர் மாவட்டம் , காங்கேயம் வட்டம், நத்தைக்காடையூர் கிராமம், முள்ளிபுரம்.
6 months ago (edited) | [YT] | 5
View 0 replies
Thooral Mazhai
https://youtu.be/Xz8NCglz1Bw?si=omwyS...
1 year ago | [YT] | 6
View 0 replies
Thooral Mazhai
https://youtu.be/Tq4aNvApT7M?si=GkcpP...
1 year ago | [YT] | 4
View 0 replies
Thooral Mazhai
ஆறுபடையப்பன் கலைக்குழுவின் எட்டாவது வள்ளி கும்மி .
https://youtu.be/P3s8K3LxuH0
1 year ago (edited) | [YT] | 7
View 0 replies
Thooral Mazhai
மங்கை வள்ளி கும்மியின்
100 வது அரங்கேற்ற விழா 🙏
https://youtu.be/KnfD3-7yVKM?si=IP4_H...
2 years ago (edited) | [YT] | 60
View 4 replies
Thooral Mazhai
64 வது அரங்கேற்ற விழா
மங்கை வள்ளி கும்மி
2 years ago | [YT] | 7
View 0 replies
Load more