12ஆம் வகுப்பு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. இதில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் உழைப்புக்கு நிச்சயம் பலன் உண்டு! பொதுத்தேர்வில் கிடைத்த மதிப்பெண் உங்கள் வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும். Result Page Link: tnresults.nic.in/
உங்கள் மதிப்பெண் என்ன என்பதை கமெண்ட் பண்ணுங்க! (அல்லது) நமது official Instagram Page இல் screen shot send பண்ணுங்க!
கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்ற பழமொழிக்கு எற்ப நமது YouTube சேனலில் மாணவர்களின் கல்வி பற்றிய சந்தேகங்களையும் அவர்கள் அறியாத தகவல்களையும் எதிர்பாராத தினந்தோறும் புதியதொரு தேடலை நோக்கி நமது சேனல் 5ஆம் ஆண்டை அடியெடுத்து வைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இதுவரை ஆதரவு அளித்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் போன்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 💐💐
10ஆம் வகுப்பு முதல் முறையாக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐 உங்கள் வாழ்வில் புதிய அத்தியாயத்தின் முதல் முயற்சி !! உங்கள் உழைப்புக்கு நிச்சயம் பலன் உண்டு!! பொதுத் தேர்வு எளிதாகவே இருக்கும்!! 💐💐
பள்ளி வாழ்வில் பல வெற்றிகளை கடந்து 12ஆம் வகுப்பு இறுதி தேர்வு எழுதும் அன்பார்ந்த மாணவர்களே !! இந்த தேர்வு இனிய தேர்வாக அமைய இறைவனை வேண்டுகிறேன். மேலும் உங்கள் வாழ்வில் மிக முக்கியமான அங்கமான கல்லூரி வாழ்வில் அடியெடுத்து வைத்து வேலைவாய்ப்புகளை பெற்று எல்ல நிலைகளிலும் வெற்றி பெற வாழ்த்துகள் 💐
ETHO ORU VIDEO 21 - ஏதோ ஒரு வீடியோ 21
Happy Teachers’ Day! ✨
To every teacher who believed in us when we didn’t believe in ourselves – THANK YOU 🙏💖
📖 You are not just educators, you are life-changers.
👩🏫👨🏫 Tag your teacher/mentor and let them know how much they mean to you 💐
💡 “Teaching is the one profession that creates all other professions.”
❤️ Double-tap if you love your teacher!
👇 Comment your teacher’s name to honor them today.
🔖 Save & Share to spread gratitude ✨
#HappyTeachersDay #ThankYouTeachers #TeachersDay2025 #Inspiration #Gratitude #EducationMatters
1 month ago | [YT] | 12
View 0 replies
ETHO ORU VIDEO 21 - ஏதோ ஒரு வீடியோ 21
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது
#kamaraj
#kamarajar_ayya
#kamarajarbirthday
#kingmaker👑
#MakkalThalaivar
#KamarajarBirthday
#TamilLeader
#KamarajarLegacy
#KamarajarInspiration
2 months ago | [YT] | 17
View 0 replies
ETHO ORU VIDEO 21 - ஏதோ ஒரு வீடியோ 21
12th Public exam 2025
Your Mark?
4 months ago | [YT] | 19
View 0 replies
ETHO ORU VIDEO 21 - ஏதோ ஒரு வீடியோ 21
12ஆம் வகுப்பு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. இதில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் உழைப்புக்கு நிச்சயம் பலன் உண்டு! பொதுத்தேர்வில் கிடைத்த மதிப்பெண் உங்கள் வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும்.
Result Page Link: tnresults.nic.in/
உங்கள் மதிப்பெண் என்ன என்பதை கமெண்ட் பண்ணுங்க!
(அல்லது) நமது official Instagram Page இல் screen shot send பண்ணுங்க!
Instagram : www.instagram.com/etho_oru_video21?igsh=MWpseHVrbj…
4 months ago | [YT] | 25
View 3 replies
ETHO ORU VIDEO 21 - ஏதோ ஒரு வீடியோ 21
கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்ற பழமொழிக்கு எற்ப நமது YouTube சேனலில் மாணவர்களின் கல்வி பற்றிய சந்தேகங்களையும் அவர்கள் அறியாத தகவல்களையும் எதிர்பாராத தினந்தோறும் புதியதொரு தேடலை நோக்கி நமது சேனல் 5ஆம் ஆண்டை அடியெடுத்து வைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இதுவரை ஆதரவு அளித்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் போன்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 💐💐
5 months ago | [YT] | 9
View 0 replies
ETHO ORU VIDEO 21 - ஏதோ ஒரு வீடியோ 21
இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள் ❤
6 months ago | [YT] | 16
View 0 replies
ETHO ORU VIDEO 21 - ஏதோ ஒரு வீடியோ 21
10ஆம் வகுப்பு முதல் முறையாக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐 உங்கள் வாழ்வில் புதிய அத்தியாயத்தின் முதல் முயற்சி !! உங்கள் உழைப்புக்கு நிச்சயம் பலன் உண்டு!!
பொதுத் தேர்வு எளிதாகவே இருக்கும்!! 💐💐
6 months ago | [YT] | 30
View 0 replies
ETHO ORU VIDEO 21 - ஏதோ ஒரு வீடியோ 21
Namma Sonna Questions Vandhucha?
12th Physics public exam 2025
6 months ago | [YT] | 23
View 0 replies
ETHO ORU VIDEO 21 - ஏதோ ஒரு வீடியோ 21
பள்ளி வாழ்வில் பல வெற்றிகளை கடந்து 12ஆம் வகுப்பு இறுதி தேர்வு எழுதும் அன்பார்ந்த மாணவர்களே !!
இந்த தேர்வு இனிய தேர்வாக அமைய இறைவனை வேண்டுகிறேன். மேலும் உங்கள் வாழ்வில் மிக முக்கியமான அங்கமான கல்லூரி வாழ்வில் அடியெடுத்து வைத்து வேலைவாய்ப்புகளை பெற்று எல்ல நிலைகளிலும் வெற்றி பெற வாழ்த்துகள் 💐
6 months ago | [YT] | 150
View 5 replies
ETHO ORU VIDEO 21 - ஏதோ ஒரு வீடியோ 21
Namma Sonna Question Vandhucha?
12th Chemistry Public exam 2025
6 months ago | [YT] | 27
View 4 replies
Load more