அன்பான வணக்கங்கள் 🙏
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றார் ஒளவையார். ஆலயம் என்பதை ஆ+லயம் எனப் பிரிக்கலாம். ஆ என்பதற்கு ஆன்மா என்று பொருள். லயம் என்பதற்கு லயமாவதற்கு அல்லது சேருவதற்குரிய இடம் என்பது பொருள். ஆகவே கடவுள் திருவடியில் ஆன்மா லயிப்பதற்குரிய இடம் எனப் பொருள் கூறலாம்.
இறைவன் எங்கும் நிறைந்துள்ளான் என்பதில் ஐயமில்லை. ஆனால் இறையருள் எல்லா இடங்களிலும் விளங்கித் தோன்றுவதில்லை.
பால் முழுவதும் நெய் கலந்துள்ளது. எனினும் தயிரிலிருந்தே விளங்கித் தோன்றும். பூமியின் அடியில் எங்கும் தண்ணீர் வியாபித்திருந்தாலும், நாம் அதை உபயோகப்படுத்த வேண்டுமானால் ஒரு கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு போன்றவற்றின் மூலம்தான் பயன்படுத்த முடிகிறது. அதுபோல் இறைவன் எங்கும் வியாபித்திருந்தாலும் ஆலயங்களில் உள்ள மூர்த்திகளின் வழியாகவே அருளைச் பொழிகிறார். அத்தகைய ஆலயங்களின் காட்சிகள் இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Please Subscribe and share the Videos with your friends and family and support the channel 🙏
Shared 55 years ago
1.6K views
Shared 55 years ago
26K views
Shared 55 years ago
1.5K views
Shared 55 years ago
1.7K views
Shared 55 years ago
519 views
Shared 55 years ago
2.4K views
Shared 55 years ago
1.3K views
Shared 55 years ago
492 views
Shared 55 years ago
797 views
Shared 55 years ago
573 views
Shared 55 years ago
15K views
Shared 55 years ago
1K views
Shared 55 years ago
156K views
Shared 55 years ago
16K views
Shared 55 years ago
511 views
Shared 55 years ago
3.2K views