Karthik Electronics Diy



Karthik Audio Diy

Tommorow video handmade 7388 amplifier board. Don't miss it friends. Keep support😊

5 months ago | [YT] | 12

Karthik Audio Diy

பண்டைக்கால வணிகர்களிடம் ஒரு நல்ல வழக்கம் இருந்தது.
கடையை திறந்ததும் கடைக்கு வெளியே ஒரு நாற்காலியை வைத்து விடுவார்கள்.

முதல் வாடிக்கையாளர் வந்து வாங்கி சென்ற பின் நாற்காலியை எடுத்து உள்ளே வைத்து விடுவார்கள்.அடுத்த வாடிக்கையாளர் வந்தால் கடைக்காரர் கடையை விட்டு வெளியே வந்து கடைத்தெருவில் எந்த கடையின் முன் நாற்காலி இருக்கிறதோ அந்த கடையை காட்டி உங்களுக்கு தேவையான பொருள் அந்த கடையில் கிடைக்கும் என்று கூறி அனுப்பிவிடுவார்கள்.

சக வணிகர் இன்னும் அவரது வியாபாரத்தை துவக்க வில்லை.

#quotes

7 months ago | [YT] | 11

Karthik Audio Diy

Bluetooth speaker in switch box

8 months ago | [YT] | 4

Karthik Audio Diy

In 1982, the Japanese company Seiko introduced an innovative wristwatch that combined a television and a radio, making it ahead of its time. Although its design seemed primitive compared to today’s technology, it was an amazing technological achievement at the time.
----------------------------
#electronic

10 months ago | [YT] | 9

Karthik Audio Diy

Plz support our Facebook page friends
www.facebook.com/profile.php?id=61573200823235&mib…

10 months ago | [YT] | 6

Karthik Audio Diy

Today video illa friends. Sema fever.. Thanks for your support. #subscribers

11 months ago | [YT] | 7

Karthik Audio Diy

யாராவது திண்டுகல்லில் இருக்கீங்களா..Comment செய்யவும் #followers

11 months ago | [YT] | 3

Karthik Audio Diy

உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நண்பர்களே. #subscribers

11 months ago | [YT] | 5