Comrade politics



Comrade politics

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு ஊராட்சியில் சாதி ரீதியாக தாக்குதல் நடந்துள்ளது என அந்த ஊர் மக்கள் சொல்கிறார்கள். சுடாலின் கட்டுபாட்டில் உள்ள புதுக்கோட்டை காவல்துறை , இங்கு எந்த பிரச்சனையும் இல்லை இரண்டு தரப்பிலும் இருவர் மதுபோதையில் பிரச்சினை செய்தனர் என சொல்கிறது. விசிக கட்சி அறிக்கையில் புதுக்கோட்டை காவல் துறை சாதியவாதிகளின் வேட்டை நாயாக செயல்படுகிறது என்கிறது.

8 months ago | [YT] | 4

Comrade politics

ஒரு முறைக்கூட நான் பார்த்தது இல்லை, தமிழர்களை தினமும் கடலில் எல்லையில் கொலை செய்த சிங்கள இராணுவத்திற்கு எதிராக ஒரு கேப்பு துப்பாக்கி கூட வெடித்த இந்தியாவை. அந்த கவலை எப்போது நீங்கும்

8 months ago | [YT] | 0

Comrade politics

2026 சட்டமன்றத் தேர்தலில் உங்கள் ஓட்டு யாருக்கு

9 months ago | [YT] | 1