அன்னதானத்தின் #மகிமை என்ன? #சித்தர்கள் ஏன் அன்ன #சத்திரம் அமைந்து #அன்னதானம் செய்தார்கள்? ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் சித்தர்களின் நூல்களில் உள்ள நுண்பொருளை உணரமுடியும் என்பதை அறிந்துகொள்ளலாம்.
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் துறையூர். *மகான்.அரங்கர் இல்லம்* மேச்சேரி கிளை சார்பில் இன்று *18.12.2025* *வியாழக்கிழமை* காலையில் ஞானிகளின் பூஜித்த அருட் பிரசாதமாக *🙏🙏 தயிர் சாதம்🙏* குருநாதர். தவத்திரு.*ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்*🙏🙏 நல்லாசியுடன் **ஏழை எளிய ஆதரவற்ற மக்களுக்கு சுமார் 245 நபர்களுக்கு* அன்னதானம் வழங்கப்பட்டது.
*இன்றைய உபயதாரர்* *மகான். அரங்கர் இல்லம்* *மேச்சேரி கிளை* *பொட்டனேரி* மேட்டூர் அணை சேலம் மாவட்டம் *ஓம் முருகா.* *தர்மம் செய்த குடும்பத்தாரும் தொண்டு செய்தவர்களும் நோயில்லா வாழ்வு நீடிய ஆயுள் குறைவில்லா செல்வம் பெற்று வாழவும் குடும்பத்தில் பக்தி அன்பு அமைதி ஆரோக்கியம் ஒற்றுமை மகிழ்ச்சி அவர்களுடைய பணிகள் சிறக்கவும் தொழில் சிறக்கவும் கல்வி சிறக்கவும் துணையாக இருங்கள் தாயே!! ஞான வாழ்வுக்கு துணையாக இருங்கள் தாயே!!.*
*!அன்னதானமே ஞான வாழ்வு!!*
அன்னதான தொடர்புக்கு! *S. சந்திரசேகரன்* *9791915960* Google pay: Phone pay: 9791915960.
Ongarakudil spiritual motivational speech in tamil
#spiritual #whatsapp #stickers
2 months ago |[YT] | 9
View 0 replies
Ongarakudil spiritual motivational speech in tamil
நாளை மாசி அமாவாசை அன்னதானத்தில் பங்கு கொண்டு முன்னோர்கள் ஆசி பெற வேண்டுகிறோம்
GPay 9444175629
8 months ago |[YT] | 6
View 0 replies
Ongarakudil spiritual motivational speech in tamil
அன்னதானத்தின் #மகிமை என்ன?
#சித்தர்கள் ஏன் அன்ன #சத்திரம் அமைந்து #அன்னதானம் செய்தார்கள்?
ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் சித்தர்களின் நூல்களில் உள்ள நுண்பொருளை உணரமுடியும் என்பதை அறிந்துகொள்ளலாம்.
9 months ago |[YT] | 36
View 0 replies
Ongarakudil spiritual motivational speech in tamil
.*
*சத்தியமே அகத்தியம்* *அகத்தியமே ஜெயம்*
*ஓம் முருகா ! ஓம்அரங்கா !*
*தானமே ஞானம்! ஞானமே தானம்!*
*ஓம் தூர்வாசமுனிவர் திருவடிகள் போற்றி*🙏🙏🙏
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் துறையூர்.
*மகான்.அரங்கர் இல்லம்*
மேச்சேரி கிளை சார்பில்
இன்று *18.12.2025* *வியாழக்கிழமை* காலையில் ஞானிகளின் பூஜித்த
அருட் பிரசாதமாக
*🙏🙏 தயிர் சாதம்🙏*
குருநாதர். தவத்திரு.*ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்*🙏🙏 நல்லாசியுடன் **ஏழை எளிய ஆதரவற்ற மக்களுக்கு சுமார் 245 நபர்களுக்கு* அன்னதானம் வழங்கப்பட்டது.
*இன்றைய உபயதாரர்*
*மகான். அரங்கர் இல்லம்*
*மேச்சேரி கிளை*
*பொட்டனேரி*
மேட்டூர் அணை
சேலம் மாவட்டம்
*ஓம் முருகா.*
*தர்மம் செய்த குடும்பத்தாரும் தொண்டு செய்தவர்களும் நோயில்லா வாழ்வு நீடிய ஆயுள் குறைவில்லா செல்வம் பெற்று வாழவும் குடும்பத்தில் பக்தி அன்பு அமைதி ஆரோக்கியம் ஒற்றுமை மகிழ்ச்சி அவர்களுடைய பணிகள் சிறக்கவும் தொழில் சிறக்கவும் கல்வி சிறக்கவும் துணையாக இருங்கள் தாயே!! ஞான வாழ்வுக்கு துணையாக இருங்கள் தாயே!!.*
*!அன்னதானமே ஞான வாழ்வு!!*
அன்னதான தொடர்புக்கு!
*S. சந்திரசேகரன்* *9791915960*
Google pay:
Phone pay:
9791915960.
10 months ago |[YT] | 16
View 0 replies
Ongarakudil spiritual motivational speech in tamil
ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் ஜென்மத்தை கடைத்தேற்ற வேண்டுமென்றால் பாவ #புண்ணியம் உண்டு என்றும், #கடவுள் உண்டு என்றும் நம்பவேண்டும் என்பதை அறியலாம்.
11 months ago |[YT] | 20
View 0 replies
Ongarakudil spiritual motivational speech in tamil
PLEASE BE INFORMED
NOTICE FROM ONGARAKUDIL
1 year ago |[YT] | 6
View 0 replies
Ongarakudil spiritual motivational speech in tamil
ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் #நண்பன் யார்? #பகைவன் யார்? என்பதை அறிந்துகொள்ளலாம்.
#ஆசிர்வாதம் #ஓங்காரக்குடில் #ONGARAKUDIL #annadhanam
1 year ago |[YT] | 24
View 0 replies
Ongarakudil spiritual motivational speech in tamil
#குடிப்பழக்கம் நீங்க ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் #புலால், #மது, #சூது ஆகிய தீய பழக்கங்களில் இருந்து விடுபடலாம். -#ஓங்காரக்குடில் ஆசான்
1 year ago |[YT] | 18
View 0 replies
Ongarakudil spiritual motivational speech in tamil
யாரோடும் #பகை இல்லாமல் #புன்னகை த்து வாழுங்கள்
பகை இல்லாத #வாழ்க்கை க்கு என்ன #பாசுரம்?
ஏழைகளுக்குப் #பசி யாற்றி வைத்தால் பகையை உருவாக்காது நட்பைப் பெருக்கி #பண்புடன் வாழலாம். #ONGARAKUDIL #Arangar #quotes #ஓங்காரக்குடில் #அரங்கர் #ஆன்மீகம் #மதம் #புண்ணியம் #லாபம்
1 year ago |[YT] | 30
View 0 replies
Ongarakudil spiritual motivational speech in tamil
#சாதி ஒழிய என்ன செய்ய வேண்டும்? சாதி ஒழியுமா?
ஜாதி #மதம் ஒழிய!
ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் #ஜாதி மத #துவேசம் இல்லாது வாழலாம்
#Arangar #ONGARAKUDIL #லாபம் #quotes #ஆன்மீகம் #ஓங்காரக்குடில் #அரங்கர் #பசி #புண்ணியம்
1 year ago |[YT] | 19
View 0 replies
Load more