இஸ்லாத்தின் அழைப்பு பணி (Dawah) ஒரு மிக முக்கியமான கடமை.
அல்லாஹ் கூறுகிறான்:
“அழகான முறையில் மார்க்கத்திற்கு அழை” (அல் குர்ஆன் 16:125)

நபி (ஸல்) கூறினார்:
“ஒரு வசனம் கூட இருந்தாலும் சொல்லுங்கள்” (புகாரி)

இன்றைய முஸ்லிம்கள் பல சவால்களை சந்திக்கின்றனர் – கலாச்சார சீர்கேடு, குடும்ப சிக்கல்கள், இளைஞர்களின் தவறுகள். இதற்கான தீர்வுகள் அல்லாஹ்வின் வசனங்களிலும் நபி வழியிலும்
உள்ளன.அழைப்பு பணியின் மூலம் நரக வேதனையிலிருந்து விடுபட்டு சுவர்க்கம் அடையலாம்.
இந்த வீடியோவில் இஸ்லாமிய ஞானம், சமூக பிரச்சனைகளுக்கான தீர்வு, மற்றும் மார்க்க வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.

Subscribe: Hira Islamic Dawah Media
#IslamicTamil #TamilDawah #QuranHadith #TrueIslam