Official YouTube Channel of Kalki group of magazines.


Kalki Online

புதையல் வேட்டை!

link: kalkionline.com/specials/ulaganayagan-kamal-haasan…

#kamalhaasan | #birthdaycelebration| #treasurehunt | #kalkionline #contests #contest
#contestalert #contestday #contestentry

(kamal haasan birthday, tamil cinema, movie fans, special event, contest, filmfontest, contest2025, celebrity news)

1 month ago (edited) | [YT] | 1

Kalki Online

புதிய கதைகள், புதிய அனுபவம்
அறிமுகமானது KalkiOnline ப்ரீமியம்...!

To Subscribe: kalkionline.com/subscription

#KalkiOnline #KalkiPremium #Tamilreaders #ExclusiveContent #DigitalTamil #SmartReading

5 months ago (edited) | [YT] | 3

Kalki Online

இறைவனை வழிபடுவதற்காகவே பண்டிகைகள் என்பது நியதி. ஒவ்வொரு பண்டிகைக்கும் குறிப்பிட்ட தெய்வ பூஜைகள் உண்டு. அதேபோல் தீபாவளி பண்டிகைக்கும் பூஜைகள் பல உள்ளன. நம் விருப்பம் மற்றும் சூழலுக்கேற்ப இவற்றில் ஒன்றைச் செய்து இறைவனின் அருள் பெறலாம்.
kalkionline.com/misc/spirituality/do-you-know-what…
#happydiwali #deepavali2023

2 years ago | [YT] | 3

Kalki Online

நெட்டில் இலைகளில் இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலம் காணப்படுகிறது. இதில் விட்டமின் கே காணப்படுகிறது. இதில் இரும்புச் சத்து இருப்பதால் பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகையை தடுக்க உதவுகிறது. எனவே இந்த மூலிகைகளை பயன்படுத்தி தேநீர் தயாரித்து உட்கொண்டு வாருங்கள். இது உங்களுக்கு குறைந்தது 30 நிமிடங்கள் நல்ல தூக்கத்தை கொடுக்கும்.

#Kalki #kalkigroup #tip

2 years ago | [YT] | 3

Kalki Online

கீரை போன்ற ப்ரீபயாடிக் உணவுகளை எடுத்துக் கொள்வது ஒவ்வாமை, கர்ப்பகால நீரிழிவு, பிறப்புறுப்பு நோய்த்தொற்றுகள் மற்றும் அதிக எடை அதிகரிப்பது போன்ற பெண்களுக்கு வரும் நோய்களை தடுக்க உதவுகிறது. இந்த உணவில் சல்போக்வினோவோஸ் உள்ளது, இது குடலில் கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.


#KalkiGroup #Kalki #KalkiGroup

2 years ago | [YT] | 1

Kalki Online

மஞ்சள் நம் சருமத்துக்கு ஒரு வரம் போன்றது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், சருமத்திற்கு பளபளப்பு மற்றும் பொலிவை அளிக்கிறது.

கடலை மாவு, தயிர் அல்லது பால், மஞ்சள் சேர்த்து மாஸ்க் செய்து, முகத்தில் மெதுவாக மசாஜ் செய்து சில நிமிடங்கள் கழித்து கழுவினால், பயனுள்ளதாக இருக்கும்.

#KalkiGroup #kalkionline #manjal #besttips

2 years ago | [YT] | 1

Kalki Online

Video Link :https://youtu.be/xQ_Sh2ZJU1o
Childbirth education and Hypnobirthing பற்றி விளக்குகிறார் Rekha Sudarsan | What is Hypnobirthing?

2 years ago | [YT] | 0