Native with Nature

Welcome to my channel!!.I love nature, village life and farming. Nature is my god.I am learning , understanding , exploring about tree's, nature and traditional farming. I will share all the details about my learning, and understanding here in my channel. Because I strongly believe that the knowledge is nothing if not share. Let's come and join with me will explore the nature.

"Save Earth Save Nature"



Native with Nature

2900ம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு அற்புதமான மரத்தின் பழத்தை சுவைத்த ஒரு அனுபவம் அடாடா.. சொல்ல வார்த்தைகளே இல்லை.. இது எனக்கு கிடைத்த வரம்.. நாளைய பதிவில் பார்ப்போம் இமரத்தைப் பற்றி.. நன்றி 🙏

4 years ago |[YT] | 5

Native with Nature

இது எந்த மரம்??.. இது ஒரு அழகு மரம்..

4 years ago |[YT] | 2

Native with Nature

எந்த மரம் என்று சொல்லுங்கள்...

4 years ago |[YT] | 1

Native with Nature

இது எந்த மரம் என்று சொல்லுங்கள்...

4 years ago |[YT] | 2

Native with Nature

இது எந்த மரத்தின் காய்?? இந்த மரத்தை ஒடித்தால் பால் வரும். பால் வரும் அனைத்து மரங்களும் மழை மேகங்களை ஈற்க்கும். இந்த மரம் நமது முன்னோர்களுக்கு ஒலி தந்த மரம், உண்ண பழம் தந்த மரம்,சமைக்க எண்ணெய், குடிக்க சோம பானம் என்று சொல்லிக் கொண்டே போகலாம், இந்த மரத்தை கர்ப்பக விருக்கசம் என்றே சொல்லலாம். உன்னத மரம், போற்றப்பட வேண்டிய மரம், காக்கப்பட வேண்டிய மரம்.

4 years ago |[YT] | 3

Native with Nature

இது எந்த மரத்தின் விதை?? மிகவும் விலை உயர்ந்த மரம்.. அறிய மரம்..

4 years ago |[YT] | 1

Native with Nature

இது எந்த மரத்தின் பழம் என்று கண்டு பிடியுங்கள்... அற்புதமான மூலிகை மரம் இது, இதை வீட்டின் முன்பகுதியில் வளர்க்கலாம்... உங்கள் வீடே மணக்கும்...

4 years ago |[YT] | 3

Native with Nature

கொள்ளை அழகு 😍😍😍.. முடிந்தால் இது எந்த மரத்தின் பூ என்று கண்டு பிடியுங்கள்..

4 years ago |[YT] | 3

Native with Nature

குழந்தைகளே நான் தான் அக்னிப்பூ மரம் பேசுகிறேன். என்னை வடக்கே பலாஷ் , தெற்கே புரசு உண்மையான பெயர் அக்னிப்பூ மரம்.பல வகையான மரங்களை வைத்தே அந்த அந்த இடங்களுக்கு பெயர் வந்தது. அப்படி தான் இந்த புரசு மரத்தை வைத்து பல ஊர்கள் உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் புரிசை என்று ஒரு கிராமம் உள்ளது, சென்னையில் புரசைவாக்கம் உள்ளது. திருத்தலைச்சங்காடு திருத்தலத்தில் இம்மரம் தலமரம். இத்தலப் பெருமையை திருஞான சம்பந்தர் தேவாரத்தில் பாடியுள்ளார். இம்மரம் அற்புத மூலிகையும் கூட. ஆயுர்வேத நூலாகிய சரக சம்ஹிதையிலும் பலாச மர வேர், விதை, பட்டை, மலர், இலை ஆகிய பாகங்கள் மருந்து என்று குறிப்பு உள்ளது.இதன் இலைகள் உடலை உரமாக்கி காமம் பெருக்கும், மலர் விந்து மற்றும் சிறுநீர்ப் பெருக்கி, விதைகள் குடல் புழு கிருமிகளை அகற்றும், பிசின் குருத் சீழ்க்கழிவுகளை அடக்கும். மரத்தை காயப்படுத்தி எடுக்கப்படும் கோந்து மலம் கட்டும், இரத்தப்போக்கை நிறுத்தும்.பிடித்திருந்தால் லீக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க வணக்கம்.click here to watch the video:https://youtu.be/qN8PMACRbbs

4 years ago |[YT] | 3

Native with Nature

இது எந்த மரத்தின் பூ என்று கண்டு பிடியுங்கள்... மரங்களின் வரம் இந்த மரம், சமயல் எண்ணெய், சர்க்கரைக்கு மாற்று இதன் பூ, தலைக்கு தேய்க்கும் அரப்பாக, கால்களில் பித்த வெடிப்பு, முதுகுவலி, இடுப்புவலி போக்கும் வலி நிவாரணியாக, உடல் வலிமை பெருகி தாது பலம் பெற , கொசு, எலி, கரப்பான்பூச்சி விரட்டியாக , விஷத்தை வெளியேற்றும் மா மருந்தாக. இப்படி பட்ட ஓரு அற்புத மரத்தை பற்றி ஏன் யாரும் பேச வில்லை? மரங்களை பரவலாக்கம் செய்யவில்லை? ஆனால் நான் செய்வேன்....

4 years ago (edited) |[YT] | 1