We are an NGO working to improve the lives of ordinary people, who seek a way to improve their lives beyond the day-to-day struggle for existence. We are a team of volunteers inspired and trained by Pujya Swami Dayananda Saraswati.
"பற்றுக பற்றற்றான் பற்றினை" நமது துன்பங்கள் அனைத்திற்க்கும் காரணம் உலக விஷயங்கள் மேல் நாம் கொண்டுள்ள பற்றே. அப்பறை விடுத்தால் நம் அனைத்து துன்பங்களும் துலைந்து விடும். அதற்க்கான வலுவை பற்று அற்றவனாலேயே தர இயலும். அவனை பற்றுக. "கீதா ஞான வேள்வி" -ஐப்பசி ஏகாதசி துவங்கி மோக்ஷத ஏகாதசி வரை. 16/11/2025 முதல் 30/11/2025 வரை.
ARRAM
"பற்றுக பற்றற்றான் பற்றினை"
நமது துன்பங்கள் அனைத்திற்க்கும் காரணம் உலக விஷயங்கள் மேல் நாம் கொண்டுள்ள பற்றே. அப்பறை விடுத்தால் நம் அனைத்து துன்பங்களும் துலைந்து விடும். அதற்க்கான வலுவை பற்று அற்றவனாலேயே தர இயலும். அவனை பற்றுக.
"கீதா ஞான வேள்வி"
-ஐப்பசி ஏகாதசி துவங்கி மோக்ஷத ஏகாதசி வரை.
16/11/2025 முதல் 30/11/2025 வரை.
1 month ago | [YT] | 3
View 0 replies
ARRAM
10 months ago | [YT] | 2
View 0 replies
ARRAM
அறம்வளர்த்தநாயகி சேவை மையம்
நடத்தும்
501-வது குடும்பநல வேள்வி
#arram #SanatanaDharma #Hindu #AVNSM
2 years ago | [YT] | 8
View 0 replies
ARRAM
நமது குடும்பம் தலைப்பின் அய்வு நாளை (12th June) காலை (11.00 AM) 2020 நமது YouTube சேனல் Live வருகிறோம்.
5 years ago | [YT] | 4
View 0 replies