சகோதர சகோதிரிகளே, அனைவருக்கும் வணக்கம்!
பழங்கால கோயில்கள் அனைத்தும் அறிவியல் பூர்வமாகவும், ஆக்கபூர்வமாகவும், கட்டமைக்கப்பட்ட கோயில்களாக நான் பார்க்கிறேன். அவற்றைப் பற்றிய என் புரிதலுக்கு உட்பட்ட அறிவியல் கலந்த உண்மைகளும், ரகசிய கட்டமைப்புகளும், சிற்பங்களைப் பற்றிய விளக்கங்களும், ஓவியங்கள், கட்டிடக்கலைகள் இவற்றைப் பற்றி அனைத்தையும்,
நான் தங்களோடு பகிர்ந்து கொள்கிறேன், நாம் அனைவரும் ஒன்றாய் பயணிக்க தாங்கள் சப்ஸ்கிரைப் செய்து தங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
- நன்றி
உள் விலங்காய் பின் விளங்கி
மானுட காட்சி விளக்கி
ஐம்புலன் சிலிர்த்துனர்தே! மானுடாய்
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
- என் பூ உலகில் நான் அறிந்தது.
NAAN YAADHUM OORE BALA