Sathyapathi Talkies

contact us : 9841987606
mail id : sathyapathitalkies@gmail.com


Sathyapathi Talkies

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🪔

#தீபாவளி #diwali #sathyapathitalkies

1 month ago | [YT] | 6

Sathyapathi Talkies

(𝟮𝟮-𝟬𝟵-𝟮𝟬𝟮𝟱)

தமிழ்சினிமா தயாரிப்பாளர் சங்கத்தலைவர் திரு.முரளிராமசுவாமி அவர்களுடன் ஓர் சந்திப்பு.

📽️ தமிழ்சினிமா வரலாற்றில் ஸ்ரீ தேணான்டாள் பிலிம்ஸ் சினிமா கம்பெனியின் நிறுவனர் திரு.முரளிராமசுவாமி அவர்கள் தயாரித்த பல நூறுபடங்களை வெற்றிகண்ட நிறுவனம். அரை நூற்றாண்டு சினிமா பயணத்தில் ஆடம்பரமில்லாத நிறுவனம். எளிமையான மனிதர். இவரை சந்தித்ததில் 𝗦𝗮𝘁𝗵𝘆𝗮𝗽𝗮𝘁𝗵𝗶 𝗧𝗮𝗹𝗸𝗶𝗲𝘀 பெருமையடைகிறது 😊🙏🏻

- இவன் லேபர் பட இயக்குநர் சத்தியபதி 🎬✨

‪@thenandalfilms‬ ‪@sathyapathitalkies‬
#srithenandalfilms #nramasamy #sathyapathitalkies #sathyapathi

1 month ago | [YT] | 6