ilanthai Kalipandi Thevan

My life my rules


ilanthai Kalipandi Thevan

சுனாமி சேதுபதி அவர்களுக்கு தற்போதைய உடனடி தேவை நல்ல சிகிச்சை. இதை சிறைத்துறையில் உள்ள மனிதாபிமான அதிகாரிகள் எவரேனும் இருந்தால் அதற்கு முயற்சி எடுக்க வேண்டும். அதற்கு வாய்ப்பு இருக்கிதா என்பது கேள்விக்குறி?

விசாரணை எனும் பெயரில் கை, கால்களை உடைப்பது மனித உரிமை மீறல் ஆனாலும் தொடர்ந்து நடப்பதை நீதித்துறை வேடிக்கை பார்க்கக்கூடாது.

சுனாமி சேதுபதி அவர்கள் இளைஞர்களுக்கு செய்த உதவிகள் ஏராளம். ஏராளமான இளைஞர்கள் உடன் இருந்தும் ஒரு அமைப்பின் கீழ் கட்டமைப்பு இல்லாததால் தான் வயதான அம்மா தனியாக போராடும் நிலை.

உடனடியாக இந்த பிரச்சனையில் எதாவது தலைவர்கள் முன்னெடுத்து முதலில் முறையான சிகிச்சை கிடைக்க உதவ முன்வரவேண்டும். எல்லோரும் உடன் வருவோம்.

3 years ago | [YT] | 0