அனைவருக்கும் வணக்கம்
என்னுடைய பெயர் சோனியா
நான் பாண்டிச்சேரியில் வசிக்கிறேன்.
SONIMA ILLAM என்பது நம் யூடியூப் சேனல்
இந்த சேனலில் சமையல், வீட்டுக்குறிப்புக்கள், ஆன்மீக குறிப்புகள் ,பூஜை காணொளிகள் மற்றும் என்னுடைய சொந்த தொழில் வீடியோக்கள் etc., இடம்பெறும் 🙏
#SONIMAILLAM 🏠
என்னுடைய இந்த முயற்சிக்கு உங்கள் அனைவரின் ஆதரவும் எனக்கு தேவை🙏💐
Kindly Support to my channel

தெய்வத்தான்ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்"

நன்றே செய்! அதையும் இன்றே செய்.


Thank you🙏

Soniya @SONIMAILLAM


Joined Date : 09/11/2019
First 100 subs. : 16/04/2020
First 500 subs. :15/06/2020
First 1000 subs. : 02/08/2020
Monetisation Enabled On5
(08/08/2020)💐

For Collaboration contact me :9514242382
instagram :www.instagram.com/sonima_illamofficial?igsh=bHg2cn…


Business Enquiry :yoonidhanai@gmail.com


SONIMA ILLAM

Happy Customer from UNITED KINGDOM
FOR ORDER OUR Pooja Products
9514242382

1 month ago | [YT] | 1

SONIMA ILLAM

First Quality Pooja Products avl
9514242382

1 month ago | [YT] | 0

SONIMA ILLAM

2 months ago | [YT] | 2

SONIMA ILLAM

42 வகை பாவங்கள்...

1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது.

2. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது.

3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது.

4. கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது.

5. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது.

6. குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது.

7. ஏழைகள் வயிறு எரியச்செய்வது.

8. தருமம் பாராது தண்டிப்பது.

9. ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது.

10. உயிர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது.

11. களவு செய்பவர்க்கு உளவுகள் சொல்வது.

12. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.

13. ஆசை காட்டி மோசம் செய்வது.

14. போக்குவரவு கூடிய வழியை அடைப்பது.

15. வேலை வாங்கிக்கொண்டு குறைப்பது.

16. பசித்தோர் முகத்தைப் பாராமல் இருப்பது.

17. இரப்பவர்க்குப் பிச்சை இல்லை என்பது.

18. கோள் சொல்லிக் குடும்பத்தைக் குலைப்பது.

19. நட்டாற்றில் கை நழுவுவது.

20. கலங்கி ஒளிந்தவரைக் காட்டிக் கொடுப்பது

21. கற்பிழந்தவளோடு கலந்துறைவது.

22. காவல் கொண்ட கன்னியை கற்*ழிப்பது.

23. கணவன் வழி நிற்பவளைக் கற்*ழிப்பது.

24. கருவைக் கலைப்பது.

25. குருவை வணங்கக் கூசி நிற்பது.

26. குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பது.

27. கற்றவர் தம்மிடம் கடுகடுப்போடு நடப்பது.

28. பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.

29. கன்றுக்குப் பாலூட்டாமல் கட்டி அடைப்பது.

30. ஊன் சுவை (மாமிசம்) உண்டு உடல் வளர்ப்பது.

31. கல்லும் நெல்லும் கலந்து விற்பது.

32. அன்புடையவர்க்குத் துன்பம் செய்வது.

33. குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்ப்பது.

34. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிப்பது.

35. பகை கொண்டு அயலவர் பயிர் அழிப்பது.

36. பொது மண்டபத்தைப் போய் இடிப்பது.

37. ஆலயக் கதவை அடைத்து வைப்பது.

38. சிவனடியாரைச் சீறி வைவது.

39. தவம் செய்வோரைத் தாழ்வு சொல்வது.

40. சுத்த ஞானிகளைத் தூஷணம் செய்வது.

41. தந்தை தாய் மொழியைக் (அறிவுரைகளை) தள்ளி நடப்பது.

42. தெய்வத்தை இகழ்ந்து செருக்கூறுவது.

வள்ளலார் அருளியது🦚🌹🦚.

3 months ago | [YT] | 0

SONIMA ILLAM

My Speech about தளபதி விஜய் 🫰வீடியோ reached more tha. 1.6 million views ‪@behindwoodsnews‬


youtube.com/shorts/uIJSAjfbuv...

4 months ago | [YT] | 1

SONIMA ILLAM

'யார் சொல்கிறார்கள்' என்று பார்க்காதீர்கள்!

'என்ன சொல்கிறார்கள்? என்று பாருங்கள்!

ஏற்கனவே உள்ள பாதையில் பயணிக்காநீர்கள். மாறாக, பாதையே இல்லாத இடத்தில் பயணித்து தடத்தை விட்டுச் செல்லுங்கள்.

ஒருபோதும் தோல்வியடையாமல் இருப்பதில் நமக்குப் பெருமை இல்லை. ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் எழுவதிலேயே இருக்கிறது.

உணர்ச்சி வெளிப்பாடு இல்லாத அழகு சலிப்பை தரக்கூடியது.

நீங்கள் ஏற்கனவே சாதித்த விஷயங்களை தாண்டி, வேறு எதையாவது செய்யமுயற்சித்தாத-இரை உங்களால் ஒரு போதும் வளர்ச்சியபைய. முடியாது.

ஆர்வம் இல்லாமல் அடைந்த எதுவும், எப்போதும் சிறந்தது அல்ல.

ஒவ்வொரு நாளும் ஆண்டின் சிறந்த நாளன்று உங்கள் இதயத்தில் எழுதிக் கொள்ளுங்கள்.


-ரால்ப் வால்டோ மெரிசன்.

5 months ago | [YT] | 0

SONIMA ILLAM

கடன் பிரச்சினை தீர

கடன் ஏன் ஏற்படுகிறது.

ஆசையால் பணத்தை இழந்தவர்கள்

தன் தகுதிக்கு மேல் அகலக்கால் வைத்து விடுகிறோம்.

அதீத தன்னம்பிக்கையால் இழப்பு.

சோம்பலால் இழப்பு.

வருமானம் நன்றாக இருந்தால்தான் பணம் சேரும்.பணம் சேர்ந்தால்தான் கடன் அடைக்க முடியும்.

உழைக்கிறேன் ஆனால் முன்னேற முடியல.

கடுமையா உழைப்பது மட்டுமல்ல.திறமையும் வேணும்.புத்திசாலிதனமும் வேணும்.

நெல்லுக்கு பாயாம புல்லுக்கு பாயும் தண்ணீர் வீண் .

சூரியன் வருமானத்துக்கு காரகன்.

காலையில் ஐந்து மணிக்கு எழுந்து விடுங்கள் ஒரு மணி நேரம் நடங்க.
சூரியன் உதயமானதும் சூரியனை வழிபடுங்க.மூளை நன்கு வேலை செய்யும்.சோம்பல் தீரும்.உழைப்பு மேம்படும்.கடன் தீரும்.

படித்ததில் பிடித்தது
A. SONIYA
PINDICHERRY

5 months ago | [YT] | 0

SONIMA ILLAM

3rd Gratitude Practice :
உறவுகளுக்கு நன்றி சொல்லுங்கள்.


நாம் நம்முடைய நன்றியை வெளிப்படுத்தும்போது, வெறும் வார்த்தைகளை உதிர்ப்பது மிக உயர்ந்த பாராட்டு அல்ல, மாறாக அவற்றைக் கடைபிடித்து ஒழுகுவதுதான் என்பதை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது."

ஜான் எஃப். கென்னடி (1917-1963) அமெரிக்காவின் 35வது அதிபர்

5 months ago | [YT] | 0