"‘அயன்’ — ஒரு நடிகரின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல… சினிமா எவ்வாறு உருவாகிறது என்பதையும், அதன் உள்ளார்ந்த படைப்பாக்கக் கடினத்தையும் சொல்ற ஒரு முக்கிய நூல்."
உலகம் முழுவதும் புத்தகங்களையும் வாசிப்பையும் கொண்டாடும் ஒரு சிறப்பு நாள். ஒரு நல்ல புத்தகம் – ஒரு நல்ல நண்பன்! புத்தகங்கள் நம் அறிவையும், எண்ணங்களையும் வளர்க்கும் சக்தி வாய்ந்த கருவிகள். இன்றைய நாளை ஒரு புத்தகத்துடன் கொண்டாடுங்கள்!
உலக புத்தக தினம் – சிறப்பு சலுகை! தடாகம் பதிப்பகத்தின் எல்லா புத்தகங்களும் இன்று மட்டும் - இலவச டெலிவரி! தரமான தமிழ் எழுத்துகள், சிந்தனை தூண்டும் கட்டுரைகள், அசைவூட்டும் புதினங்கள் – எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யுங்கள். உங்கள் மனதில் இருக்கும் புத்தகத்தை இன்றே ஆர்டர் செய்யுங்கள் – வாசிப்பின் பயணம் இங்கிருந்து தொடங்கட்டும்
தமிழ்நாட்டின் கோயில்கள், சிற்பக்கலை, இசை, மொழி — எல்லாமே நம் பாரம்பரியத்தின் பெருமை!
இந்த பாரம்பரியத்தை பாதுகாப்போம், பரப்புவோம்!
நமது தடாகம் பதிப்பகம் தமிழ் மரபு மொழி, பாரம்பரியம், பண்பாடு குறித்து இதுவரை வெளிவராத அறிய தகவல்களை பல புத்தகங்கள் வாயிலாக வெளிகொண்டு வருகிறது.
1. நாயக்கர் காலச் சமூகப் பண்பாட்டு வரலாறு - முனைவர் கோ.உத்திராடம் - விலை: ரூ.250/- 2. தமிழர் பண்பாடும் - தத்துவமும் - நா.வானமாமலை - விலை: ரூ.200/- 3. வரலாற்றியல் நோக்கில் இராமநாதபுரம் மாவட்ட ஊர்ப்பெயர்கள் - மு.முனீஸ்மூர்த்தி - விலை: 220/-
ஏப்ரல் 18 முதல் 22 வரை Order செய்பவர்களுக்கு அஞ்சல் செலவு கட்டணம் இல்லை.
அறிவை பகிர, வாசிப்பை கொண்டாட, பொது இடங்களில் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் போட்டி. இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை – வாருங்கள், கலந்துகொள்ளுங்கள், வெற்றிப்பெற்று புத்தகங்களை பரிசாக வெல்லுங்கள்!
படைப்பாளியை விடவும் படைப்பு ஞானம் மிக்கது; அதுவே கொண்டாடப்பட வேண்டியது என்பதற்கான உருவகனமாகத் திகழ்ந்தது இந்த நாவல்.தமிழ் அறிந்த ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல்.
கோயில் நுழைவுப் போராட்டம்; ஆவணங்களும் கட்டுரைகளும்’.
கடவுள் இல்லை, கடவுள் இல்லவேயில்லை என்று இடைவிடாது பேசியும் எழுதியும் வந்தவர்கள், இந்து மதத்தை வேண்டாம் என்று புறம் தள்ளியவர்கள் பெரும் சமூகத்தினருக்காக கோயில் நுழைவுப் போராட்டங்களை ஏன் முன்னெடுத்தார்கள்? 1895 முதல் இன்றுவரை ஏன் முன்னெடுத்து வருகிறார்கள்? ஆன்மீகத்தில் பற்றுள்ளவர்களின் வீடுகளில் அவசியம் இருக்க வேண்டிய நூல் ‘கோயில் நுழைவுப் போராட்டம்; ஆவணங்களும் கட்டுரைகளும்’.
நூலைப் பெற தொடர்புக்கு: தடாகம்/ வாட்ஸ் அப் எண்: 98400 70870.
Thadagam Publications
"‘அயன்’ — ஒரு நடிகரின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல…
சினிமா எவ்வாறு உருவாகிறது என்பதையும்,
அதன் உள்ளார்ந்த படைப்பாக்கக் கடினத்தையும் சொல்ற ஒரு முக்கிய நூல்."
தடாகம் பதிப்பகம்.
நூல் : “அயன்”
விலை : ரூ. 200 [ அஞ்சல் செலவு தனி ]
Buy Now : Gpay - 98400 70870
7 months ago | [YT] | 0
View 0 replies
Thadagam Publications
தீர்ப்புகளின் காலம்
🔥 பழி, பாசம், பரிதாபம்… எல்லாம் கலந்த பரபரப்பான கதை!
💥 தீர்ப்புகளின் காலம் – உண்மை வெல்லும் நெஞ்சைக் குலைக்கும் போராட்டம்!
தீர்ப்புகளின் காலம் - ஆபிராமி
தடாகம் வெளியீடு
144 பக்கங்கள்
₹ 150 (அஞ்சல் கட்டணம் தனி)
Gpay - 98400 70870.
7 months ago | [YT] | 0
View 0 replies
Thadagam Publications
உலக புத்தக தினம்
உலகம் முழுவதும் புத்தகங்களையும் வாசிப்பையும் கொண்டாடும் ஒரு சிறப்பு நாள்.
ஒரு நல்ல புத்தகம் – ஒரு நல்ல நண்பன்!
புத்தகங்கள் நம் அறிவையும், எண்ணங்களையும் வளர்க்கும் சக்தி வாய்ந்த கருவிகள்.
இன்றைய நாளை ஒரு புத்தகத்துடன் கொண்டாடுங்கள்!
உலக புத்தக தினம் – சிறப்பு சலுகை!
தடாகம் பதிப்பகத்தின் எல்லா புத்தகங்களும்
இன்று மட்டும் - இலவச டெலிவரி!
தரமான தமிழ் எழுத்துகள், சிந்தனை தூண்டும் கட்டுரைகள், அசைவூட்டும் புதினங்கள் – எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யுங்கள்.
உங்கள் மனதில் இருக்கும் புத்தகத்தை இன்றே ஆர்டர் செய்யுங்கள் – வாசிப்பின் பயணம் இங்கிருந்து தொடங்கட்டும்
7 months ago | [YT] | 0
View 0 replies
Thadagam Publications
உலக பாரம்பரிய தினம்!
தமிழ்நாட்டின் கோயில்கள், சிற்பக்கலை, இசை, மொழி — எல்லாமே நம் பாரம்பரியத்தின் பெருமை!
இந்த பாரம்பரியத்தை பாதுகாப்போம், பரப்புவோம்!
நமது தடாகம் பதிப்பகம் தமிழ் மரபு மொழி, பாரம்பரியம், பண்பாடு குறித்து இதுவரை வெளிவராத அறிய தகவல்களை பல புத்தகங்கள் வாயிலாக வெளிகொண்டு வருகிறது.
1. நாயக்கர் காலச் சமூகப் பண்பாட்டு வரலாறு - முனைவர் கோ.உத்திராடம் - விலை: ரூ.250/-
2. தமிழர் பண்பாடும் - தத்துவமும் - நா.வானமாமலை - விலை: ரூ.200/-
3. வரலாற்றியல் நோக்கில் இராமநாதபுரம் மாவட்ட ஊர்ப்பெயர்கள் - மு.முனீஸ்மூர்த்தி - விலை: 220/-
ஏப்ரல் 18 முதல் 22 வரை Order செய்பவர்களுக்கு அஞ்சல் செலவு கட்டணம் இல்லை.
Gpay : 98400 70870
8 months ago | [YT] | 0
View 0 replies
Thadagam Publications
ஜிகிட்டி
"காலச்சுழற்சியில் அழிந்துவரும் கூத்து கலையின் மறுஉருவாக்கத்திற்கு “ஜிகிட்டி” புதுவெளிச்சம் தீட்டுகிறது!"
ஜிகிட்டி - கவிப்பித்தன்
தடாகம் வெளியீடு
318 பக்கங்கள்
₹ 380 (அஞ்சல் கட்டணம் தனி)
Gpay - 98400 70870
8 months ago | [YT] | 0
View 0 replies
Thadagam Publications
வியப்பூட்டும் கூபா
ஆசிரியர் : எமிலி மோரிஸ் .
தமிழில் ; அமரந்த்தா
தடாகம் பதிப்பகம்
விலை : ரூ 60/- (அஞ்சல் செலவு தனி)
GPay : 98400 70870
8 months ago | [YT] | 0
View 0 replies
Thadagam Publications
தடாகம் வினாடி–வினா 3!
வினாக்கள் சுவாரசியமாகவும், பரிசுகள் புத்தகமாகவும்!
அறிவை பகிர, வாசிப்பை கொண்டாட,
பொது இடங்களில் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் போட்டி.
இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை –
வாருங்கள், கலந்துகொள்ளுங்கள், வெற்றிப்பெற்று புத்தகங்களை பரிசாக வெல்லுங்கள்!
8 months ago | [YT] | 0
View 0 replies
Thadagam Publications
புயலிலே ஒரு தோனி
படைப்பாளியை விடவும் படைப்பு ஞானம் மிக்கது; அதுவே கொண்டாடப்பட வேண்டியது என்பதற்கான உருவகனமாகத் திகழ்ந்தது இந்த நாவல்.தமிழ் அறிந்த ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல்.
ஆசிரியர் : ப.சிங்காரம்.
தடாகம் பதிப்பகம்
விலை : ரூ 350/- (அஞ்சல் செலவு தனி)
GPay : 98400 70870
8 months ago (edited) | [YT] | 0
View 0 replies
Thadagam Publications
கடலுக்கு அப்பால்
பினாங்கு கடற்கரையில் தொலைந்துபோன காதலும், கனவுகளும் இணைந்த ஒரு பரபரப்பான பயணம். தமிழர் புலம்பெயர் வாழ்கையின் மறைக்கப்பட்ட ஓர் அத்தியாயம்!
நூல் : கடலுக்கு அப்பால்
ஆசிரியர் : ப.சிங்காரம்
விலை : ரூ.250/- (அஞ்சல் செலவு தனி)

Load more