அரசியல் மற்றும் சமூக சேவைகள் ஆன்மிகம், அரசியல் செய்திகள் ,விளையாட்டு செய்திகள்,Social Services, Political News, Political Leaders Bio-Graphy, Bakthi, Sports News,
#தனலட்சுமி சீனிவாசன் சிட்பண்ட்ஸ் மன்னார்குடி 5 லட்சம், 10 லட்சம், 25 லட்சம்முதல் ஐந்து கோடி வரை புதிய குரூப் தொடங்கப்படுகிறது தொடர்புக்கு: V. விஜயகுமார் MBA phone Number:9751311403, 8778803724
அமைச்சராக #முதல் கையெழுத்து விளையாட்டு வீரர்ரளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூபாய் 3,000 லிருந்து 6,000 ரூபாயாக உயர்த்தி மாண்புமிகு #Udhayanidhi Stalinஅவர்கள் அதிரடி அறிவிப்பு 🖤❤🔥
Political Kings
#தனலட்சுமி சீனிவாசன் சிட்பண்ட்ஸ் மன்னார்குடி 5 லட்சம், 10 லட்சம், 25 லட்சம்முதல் ஐந்து கோடி வரை புதிய குரூப் தொடங்கப்படுகிறது தொடர்புக்கு:
V. விஜயகுமார் MBA phone Number:9751311403, 8778803724
11 months ago | [YT] | 2
View 0 replies
Political Kings
Old Tamil women
11 months ago | [YT] | 10
View 0 replies
Political Kings
கங்கைகொண்ட சோழபுரம் அழகிய காட்சி
11 months ago | [YT] | 7
View 0 replies
Political Kings
உத்தரகாண்டில் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் நடிகர் ரஜினிகாந்த், 4 ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்த் இமயமலைக்கு பயணம்.
#Rajinikanth
2 years ago | [YT] | 1
View 0 replies
Political Kings
வரிப் போடுவது எஞ்சாமி
வாரிச் சுருட்டுவது உஞ்சாமி
புடுங்கி தின்பது உஞ்சாமி
பகிர்ந்தளிப்பது எஞ்சாமி
கண்ட இடத்தில் பிறந்தது உஞ்சாமி
கால் கவுட்டில் பிறந்தது எஞ்சாமி
தொட்டுக் கும்புடுவது எஞ்சாமி
தொட்டா தீட்டு உஞ்சாமி
நெறஞ்சு கும்புடுவது எஞ்சாமி
நா பேசுறதே புரியாதது உஞ்சாமி
நாளு, மாசம்.... சொல்லி கூப்பிடுறது உஞ்சாமி
நெனைக்குறப்ப வாடாங்கிறது எஞ்சாமி
கோபுரம், கோயிலுனு கேக்கும் உஞ்சாமி
மண்மேடோ மரத்தடியோ போதுமுடாங்கிறது எஞ்சாமி
குளிச்சாத்தேன் ஏத்துக்கும் உஞ்சாமி
குடிச்சாலும் ஏத்துக்கும் எஞ்சாமி
தெனத்திக்கும் அபிசேகம் கேக்கும் உஞ்சாமி
வெறுங்கையோட போயி கும்புட்டாலும் ஏத்துக்கும் எஞ்சாமி
ஒஞ்சாமிக்கி ஐயரு
எஞ்சாமிக்கி பூசாரி
எஞ்சாமிக்கி தமிழ்
உஞ்சாமிக்கி சமஸ்கிருதம்
எஞ்சாமிக்கி சாராயம்
உஞ்சாமிக்கி மூத்திரம்
எனக்கு தெய்வம்
உனக்கு கடவுள்
உஞ்சாமிக்கி வேதம்
எஞ்சாமிக்கி வாக்கு
எஞ்சாமி கறி திங்கும்
வேத மரபை ஏத்துக்காது
மொத்தத்திலே
எஞ்சாமியும் இந்துவல்ல
நானும் இந்துவல்ல....
ம. சரவணகுமார்
2 years ago | [YT] | 7
View 0 replies
Political Kings
சிங்கப்பூர் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய சுவாமி வீதி உலா காட்சி சாமி தரிசனம் ..
2 years ago | [YT] | 59
View 0 replies
Political Kings
எளிதாய் இந்த உயரத்திற்கு வந்துவிடவில்லை
உழைப்பு உழைப்பு உழைப்பு !
#HBDMKStalin70
2 years ago | [YT] | 3
View 0 replies
Political Kings
2 years ago | [YT] | 1
View 0 replies
Political Kings
2 years ago | [YT] | 1
View 0 replies
Political Kings
அமைச்சராக #முதல் கையெழுத்து விளையாட்டு வீரர்ரளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூபாய் 3,000 லிருந்து 6,000 ரூபாயாக உயர்த்தி மாண்புமிகு #Udhayanidhi Stalinஅவர்கள் அதிரடி அறிவிப்பு 🖤❤🔥
2 years ago | [YT] | 11
View 0 replies
Load more