🎙️ Voice of Info – சத்தியத்தின் குரல்
இந்த சேனல் சமூகத்தில் நடக்கும் நடப்பு அரசியல், மக்கள் பிரச்சனைகள் மற்றும் உண்மை தகவல்களை எளிமையான தமிழில் கொண்டு சேர்க்க உருவாக்கப்பட்டது.
அதிகாரம் இல்லை – உண்மை மட்டுமே பேசுவோம்.
✅ அரசியல் விளக்கங்கள்
✅ பொதுமக்கள் கருத்துகள்
✅ சமூக விழிப்புணர்வு
✅ ஜனநாயக குரல்
SUBSCRIBE செய்து உண்மையின் குரலை ஆதரிக்கவும்! 🔔
Voice Of My Info
2025 வாக்காளர் விருப்பம்: நீங்கள் யாரை தேர்வு செய்கிறீர்கள்?
1 month ago | [YT] | 0
View 0 replies
Voice Of My Info
youtube.com/shorts/sR9yVlHW2h...
1 month ago | [YT] | 0
View 0 replies
Voice Of My Info
https://youtu.be/9bJg3XvDuIk?si=o8evo...
1 month ago | [YT] | 1
View 0 replies
Voice Of My Info
https://youtu.be/vGk1xvq7jgw?si=_IN26...
1 month ago | [YT] | 1
View 0 replies
Voice Of My Info
TVK விஜய் latest டுவிட்
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில், பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்த செய்தி, மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் பூரணமாகக் குணமடையும் வகையில், தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தி, உயர்தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
1 month ago | [YT] | 6
View 0 replies
Voice Of My Info
தமிழக இளைஞர்களின் ஆதரவு பெற்ற தலைவர் யார் என்று கமெண்ட் பக்கத்தில் கூறவும்?
1.விஜய்
2. சீமான்
#seeman #thalapathyvijay #ntk #tvk #TVKCampaign
1 month ago | [YT] | 3
View 2 replies
Voice Of My Info
SOP Guidelines Nov 21 தேதி ( நாளை) வருகிறது அதன் பிறகு தவெக பிராச்சாரம் தமிழ்நாடு முழுவதும் மிக பெரிய அளவில் நடக்கும் ♥️🔥
#தமிழகவெற்றிக்கழகம்
1 month ago | [YT] | 4
View 0 replies
Voice Of My Info
youtube.com/shorts/Tses7onbRF...
1 month ago | [YT] | 6
View 0 replies
Voice Of My Info
*தலைவர் விஜய் மாவட்டங்கள் முழுவதும் உள்ளரங்க கூட்டங்கள் நடத்த உள்ளார். பொதுமக்கள், விவசாயிகள் ஆகியோருடன் நேரடியாகச் சந்திக்க திட்டம்.*
Nov 23. முதல் கூட்டம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 2,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 month ago | [YT] | 3
View 0 replies
Voice Of My Info
தினத்தந்தி உட்பட பிரபல பத்திரிக்கைகளும் விஜய் அவர்கள் கூட்டணி பற்றி பேசதொடங்கி இருக்கிறார் என வதந்தி செய்திகள் வெளியிடுகின்றனர். ஆனால், தவெக தலைமையில் தான் கூட்டணி, விஜய் அவர்கள்தான் முதல்வர் வேட்பாளர் என்கிற தவெக நிலைபாடில் எந்தவித மாற்றமும் இல்லை!
#TVK #tvkhq @TVKVijayHQ-Offl
1 month ago | [YT] | 4
View 0 replies
Load more