வாழ்வோம் வாழவைப்போம்
...இனி ஒரு விதி செய்வோம்...
* முடியாது என்று நீ சொல்வதை எல்லாம், யாரோ ஒருவன், எங்கோ செய்து கொண்டிருக்கிறான்.
* முடியும் என்று நம்பி துவங்கு. செய்யச் செய்ய மனம் உறுதிப்படும், தளர்வு தள்ளி போகும், வேகம் கூடும், வெற்றி தெரியும்.
* இருட்டை குறை கூறி உட்கார்ந்திருப்பதால், என்ன பயன்? விளக்கு ஒன்றை ஏற்றுவதல்லவா விவேகம்.
* ஆரம்பித்தால் அரை வெற்றி, தொடர்ந்தால் முக்கால் வெற்றி, முடிந்தால் முழு வெற்றி.
* லட்சியம், திட்டம், உழைப்பு, விடா முயற்சி இவையே வெற்றி மாளிகையின் நான்கு தூண்கள்.
* நீ சும்மா இருக்கலாம்; ஆனால், காலமும், நேரமும் சும்மா இருப்பதில்லை. உன் ஆயுளில் ஒரு நாளைக் குறைத்து விட்டுத்தான் செல்கிறது.
*தோல்வி என்றால் விட்டு விட வேண்டும் என்று பொருள் அல்ல. உழைத்தது சரியில்லை என்று தான் பொருள்.
* நேற்றைய இழப்புகளை ஈடு செய்யத்தான், இன்று பிறந்திருக்கிறது. இன்றுமா உறக்கம்? இன்னுமா சோம்பல்?
* முடியும் என்பது தன்னம்பிக்கை. முடியுமா என்பது அவநம்பிக்கை. முடியாது என்பது மூட நம்பிக்கை.
Village Moon
இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும்
நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும்
கொடுக்கும் ஒரு புதிய தமிழ் புத்தாண்டாக அனைவருக்கும் மலர வேண்டடும்
1 year ago | [YT] | 14
View 0 replies
Village Moon
1 year ago | [YT] | 10
View 0 replies
Village Moon
இன்று #விழுப்புரம் #பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழாவில்
1 year ago | [YT] | 11
View 0 replies
Village Moon
எருமேலி பேட்டை துள்ளல்
2 years ago | [YT] | 10
View 0 replies
Village Moon
happy vinayagar chaturthi
2 years ago | [YT] | 31
View 0 replies
Village Moon
நாற்றங்காலில் விதை நெல் விடுதல்
https://youtu.be/6SQ6ZNLF-fY?si=lDls4...
2 years ago (edited) | [YT] | 23
View 2 replies
Village Moon
https://youtu.be/nGC57GR92PA?si=tcjYs...
2 years ago (edited) | [YT] | 3
View 1 reply
Village Moon
2 years ago | [YT] | 42
View 2 replies
Village Moon
Little Krishna (எங்க வீட்டு கிருஷ்ணர்)
2 years ago | [YT] | 83
View 2 replies