🪷 வடக்கு வாசல் தர்மபதி 🪷

ஸ்ரீரங்கமானதிலே ஸ்ரீரங்க நாதருந்தான்
பாரெங்கும் மெய்க்க பள்ளிகொண்டிருக்கையிலே🪷🙏🚩🙇‍♂️


🪷 வடக்கு வாசல் தர்மபதி 🪷

🙏அய்யா🪷 உண்டு🙏

தாழக்கிடப்பாரை தர்காப்பதுவே தர்மம்
தர்மம் பெரிது தாங்கி இரு என் மகனே

தான தர்மம் செய்திடுங்கோ தலைப்பிர்கள் நீங்கள் மக்கா
அய்யா வைகுண்டர்

7 months ago | [YT] | 16

🪷 வடக்கு வாசல் தர்மபதி 🪷

🙏🪷இந்த திருக்கல்யாணபவுசு திருநாளை முன்னின்று நடத்தி தந்ந நாராயண பரம்பொருள் பரலோகம் அளந்த பச்சைமால் நாராயணர் ஸ்ரீரங்கன்பதி நாதனின் பாதத்திருவடியே சரணம் அய்யா 🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙏..

9 months ago | [YT] | 43

🪷 வடக்கு வாசல் தர்மபதி 🪷

பொழிக்கரை ஸ்ரீரங்கன்பதி அய்யா
வைகுண்டருக்கு இகனைத்திருக்கல்யாணபவசு திருவிழா மற்றும் திருஏடு வாசிப்பு திருவிழா அழைப்பிதழ்🙏🪷🚩..

9 months ago | [YT] | 29

🪷 வடக்கு வாசல் தர்மபதி 🪷

🚩அய்யா உண்டு கார்த்திகை மாத இரண்டாம் ஞாயிறு பணிவிடை திருக்காட்சி 🪷🙏🙇🏻‍♂️.. அய்யா உண்டு...

10 months ago | [YT] | 49

🪷 வடக்கு வாசல் தர்மபதி 🪷

🚩அய்யா 💧உண்டு 🚩

:🪷பொழிக்கரை ஸ்ரீ ரங்கன்பதியில் புரட்டாசி மாத நிறைஞாயிறு மாத திருநாள் பணிவிடை திருக்காட்சி🙏

:✨️முழுநேர நடைதிறப்பு மதியம் உச்சிப்படிப்பு மற்றும் உச்சிப்பால் தர்மம் நாராயண பரம்பொருள் திருச்சட்டம் அன்னதர்மம்🙏

:🪷இரவு 8..மணிக்கு ஆதிஷேசன் மிது ஆனந்தராமனாய் பள்ளிக்கொண்ட பரம்பொருள் பரலோகம் அளந்த பச்சைமால் நாராயணர் நாக வாகனத்தில் எழுந்தருளி நாட்டு மக்களுக்கு நடுதீர்ப்பு எடுத்து அருளல்🙏✨️🙏

.... 🪷நாராயணர் பாதம் தொட்டு வணக்குவோர்க்கு எள் அளவு தோசம் இல்லை 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️ ..

🚩அய்யா 🪷துணை 🚩

11 months ago | [YT] | 44

🪷 வடக்கு வாசல் தர்மபதி 🪷

அய்யா உண்டு

🪷என்னை கண்டு எடுத்தோர் வாழ்வார்🙇🏻‍♂️

🙏என்னை கண்ணால் கண்ட துண்டால் கலிதீரும் என் மக்களே🪷

11 months ago | [YT] | 29

🪷 வடக்கு வாசல் தர்மபதி 🪷

அய்யா சொன்ன அழிவுகள் இன்று அகிலத்தில் அப்படியே நடக்கிறது 🙏✨️🙏🪷

1 year ago | [YT] | 53

🪷 வடக்கு வாசல் தர்மபதி 🪷

மக்கள் வெள்ளத்தில் வாகைகுளம் வாகைபதி ஆதிநாராயண வைகுண்டர் ஆவணி திருதேரோட்டம் ✨️🙏🪷

1 year ago | [YT] | 41

🪷 வடக்கு வாசல் தர்மபதி 🪷

🙏✨️🙏நெல்லை மாவட்டம் திருவிருத்தான்புள்ளி வேலியார்குளம் ஸ்ரீமன் நாராயண🪷 சுவாமி திருத்தாங்கல் திருக்கோயில் ராஜகோபுரம் திறப்புவிழா அய்யா உண்டு 🙏✨️🪷

1 year ago | [YT] | 34

🪷 வடக்கு வாசல் தர்மபதி 🪷

🙏✨️🙏திருவிருத்தான்புள்ளி ஸ்ரீமன் நாராயணசுவாமி திருத்தாங்கல் ஆவணி திருவிழா திருக்கொடியேற்றம் 🪷✨️🙆‍♀️

1 year ago | [YT] | 31