தையல் துறையில் 13 வருட அனுபவம் மற்றும் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் தோட்டக்கலையில்(Gardening) மிகவும் ஆர்வம் அதனால் இப்பொழுது மாடித்தோட்டத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்து உள்ளோம் 45 வகையான செடி, கொடி,மர வகைகள் உள்ளன