ஓம் கம் கணபதயே
இந்த page devotional|பக்தி சம்பந்தமாக விஷயங்கள் தெரிந்து & பகிர்ந்து கொள்ளவும் மற்றும் ஆன்மீக அன்பர்கள் அனைவரும் பயன் படுத்தி கொண்டு இறையருள் பெற வேண்டும் அதன் அடிப்படையில் பிள்ளையார் சுழி facebook.com/61564861011132 மற்றும் youtube @omgamganapathaye சேனல் உள்ளது. join and support.
ஓம் கம் கணபதயே
08:09:2025 To 21:09:2025
மஹாளய பக்ஷம் நாளை முதல் ஆரம்பம்
ஏழு தலைமுறைகளுக்கு புண்ணியம் கிடைக்கும், பித்ரு தோஷம் விலகும், முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்
1 month ago | [YT] | 0
View 0 replies
ஓம் கம் கணபதயே
மஹாளய பக்ஷத்தின் முக்கியத்துவம்
பிரதி வருடம் கிருஷ்ணபக்ஷத்தில் பதினைந்து திதிகளும் மஹாளய புரட்டாசி மாஸத்தில் மஹாபுண்ணிய காலம். அது பித்ருக்களை நினைவு கூர்ந்து தர்ப்பணம் செய்ய வேண்டிய பக்ஷம். வஸு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபமாக பித்ருக்கள் இந்தப் பக்ஷத்தில் நம் இருப்பிடம் தேடி வந்து அவர்களது சந்ததிகளை ஆசீர்வதிக்கிறார்கள். மஹாளய பக்ஷத்தில் எல்லா நாட்களிலும், அதிலும் முக்கியமாகப் பித்ருக்களின் திதி, மஹாபரணி, மத்யாஷ்டமி, வ்யதீபாத தினங்களில், அன்னசிராத்தம் செய்யவேண்டும். குறைந்த பக்ஷம் ஹிரண்யசிராத்தம் அல்லது திலதர்ப்பணமாவது செய்யவேண்டும். பித்ருக்களைத் திருப்தி செய்தால் அவர்கள் ஆசியால் நாமும் நம் குடும்பத்தினரும் க்ஷேமமாக இருப்போம். பித்ருக்கள் என்பவர்கள் பூத உடம்பின் மூல கர்த்தாக்கள் ஆவார்கள். ஆரண்யா, அக்னிஷ்வத்தா என்பவர்கள் பித்ருக்களாகவும், பித்ரு தேவர்களாகவும் கருதப்படுகிறார்கள். இவர்கள்தான் பித்ருலோகத்தை ஆள்கிறார்கள். வஸு, ருத்ரர், ஆதித்யர் இம்மூன்று பித்ரு அணியும் சிரார்த்த தேவர்கள். இவர்கள் மற்ற பித்ருக்களுக்கு உதவியும் செய்கிறார்கள். மஹாளய சிராத்தம் செய்யாவிடில் பித்ருக்கள் ஏமாந்து, தன் வம்ச புத்ரர்களைச் சபித்துவிட்டுப் போய்விடுகின்றனர். மஹாளய பக்ஷத்தில்தான், பிதாவழி, மாதா வழிப் பித்ருக்களோடுகூட, காருணிக பித்ருக்களுக்கும் மஹாளய தர்ப்பணம் செய்வதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.
1 month ago | [YT] | 0
View 0 replies
ஓம் கம் கணபதயே
Thiruvannamalai |திருவண்ணாமலை கார்த்திக்கை தீபம் Karthikai Deepam full program
10 months ago (edited) | [YT] | 6
View 1 reply
ஓம் கம் கணபதயே
திருவண்ணாமலை இல் முதன் முதலாக கிரிவலம் வந்ததது யார்
11 months ago | [YT] | 8
View 3 replies
ஓம் கம் கணபதயே
என்ன மாதிரி வீடியோ content ஷேர் பண்ணனும் future la. என்ன மாதிரி வீடியோ இருந்தா useful ah இருக்கும். Suggest pannunga. இந்த சேனல் purpose நல்ல விசியம் எல்லா கிட்டயும் போய் சேரனும். அணைவரும் Posstive vibration ஓட இருக்கனும்.
1 year ago | [YT] | 3
View 3 replies