160 Rupees

என்ன bro எப்பவும் கொ*லை பண்ணது யாருனு கண்டு பிடிப்பீங்க உங்கள பாக்சிங் ல தள்ளி விட்டாங்க. அதுவும் நம்ம ரூரல் கிங் முத்தையா அண்ணன் மூலமா!

சரி, படம் வரட்டும் பார்க்கலாம்! டைரக்ட் ott ரிலிஸ்!

#RAMBO 🙏 ❤️

#RamboOnSunNXT #SunNXTExclusive #OnlyOnSunNXT #PremieresOnOctober10

2 months ago | [YT] | 0

160 Rupees

சூத்ரவாக்கியம் - பொறுமை முக்கியம்!

பழிவாங்க போய் கொலைல முடியும் கதை. யார் யாரை கொலை பண்ணாங்க ? எதுக்காக பண்ணாங்க ? போலீஸ் கண்டு புடிச்சாங்களா இல்லையா ? என்பதை ஓரளவுக்கு பொறுமையாக சொல்லி இருக்கும் படம். சுவாரஸ்யம் ரொம்பவும் கம்மி, பரபரப்பாலாம் போகாது. மர்டர் மிஸ்டரிக்கு பேர் போன மலையாளத்துல போரிங் ஆன படமானு கொஞ்சம் யோசனையா தான் இருக்கு. இந்த படத்த, தமிழ் டப்பிங்ல Lionsgate Play ல பாக்கலாம்.

#MovieReview #FilmReview #NowWatching #MovieTalk #CinemaLovers #MovieNight #FilmBuff #WhatToWatch #MovieRecommendations #MustWatch #ReviewRoundup #SpoilerFreeReview #WatchOrSkip #StreamingNow #OTTRelease #ReelReview #MovieBreakdown #FilmTwitter #SoothravakyamReview #Soothravakyam2025

3 months ago (edited) | [YT] | 1

160 Rupees

அடுத்து நம் சானலில் எந்த படத்தின் விமர்சனத்தை எதிர்பார்க்கிறீர்கள்???

5 months ago | [YT] | 0

160 Rupees

மலையாளத்தில் சமீபத்தில் வெளியான fantasy comedy திரைப்படமான #Padakkalam ஜூன் 10 ஆம் தேதியும், சமந்தாவின் முதல் தயாரிப்பில் வெளியான horror comedy திரைப்படமான #Subham ஜூன் 13 ஆம் தேதியும் ‪@JioHotstar‬ ல் வெளியாக உள்ளது. இரண்டுமே உங்கள் நேரத்தை வீணாக்காது. கண்டு மகிழ்ந்து இருங்கள்.
தமிழ் டப்பிங்கில் வருமா என்று பொருத்திருந்து பார்க்கலாம்.

6 months ago | [YT] | 0

160 Rupees

மலையாளத்தில் அதிரி புதிரி ஹிட் அடித்த #Romancham திரைக்கதையில் சில மாற்றங்களோடு ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு இந்த வாரம் வெளியாக உள்ளது.

#Kapkapii #Remake #May23

6 months ago | [YT] | 1

160 Rupees

ராம் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிக்கும் பறந்து போ ஜூலை 4 ஆம் தேதி வெளியாகிறது.

#ParanthuPo releasing on 4th July

6 months ago | [YT] | 0

160 Rupees

#3BHK from July 4th

6 months ago | [YT] | 1

160 Rupees

புரியுது... கிரிக்கெட் பாக்க உங்க எல்லாருக்கும் ரொம்ப புடிச்சி இருக்கு. ஆனா அது ஒரு ஸ்போட்ஸ்னு மட்டும் தான் எனக்கு தெரியும். இருந்தாலும் நா சொல்றதையும் ஒரு நிமிஷம் கேளுங்க!

1. உங்க வேல எல்லாத்தையும் மேட்ச் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி முடிச்சிக்கோங்க.
2. இல்ல லீவ் போட்டு வீட்லயே இருங்க.
3. ஸ்கோர் மட்டும் notification a பாத்துக்கோங்க.
4. இல்லனா save பண்ணிட்டு உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பாத்துக்கோங்க.

தயவு செஞ்சு ரோட்ல, டிராபிக்ல வண்டி ஓட்டிட்டு போகும் போது பாக்காதிங்க. கண்டிப்பா உங்கள நம்பி ஒரு குடும்பம் இருக்கும், உங்களை எதிர் பார்த்திட்டு இருக்கும். வண்டியில உங்களை நம்பி ஒரு நபரும் இருக்காங்க. உங்களோட ஆர்வ மிகுதியும், அஜ்ஜாக்கிரதை தனமும் ரோட்ல போற மத்தவங்க உயிரோடவும், வாழ்க்கையோடு விளையாடுது. So, Please!

நா boomer அ கூட இருக்கலாம். இத படிக்கிற ஒருத்தர் இத உணர்ந்தா போதும் எனக்கு!

#cricket #matchalert #T20

சுரேஷ் தருண்
07.04.2025

7 months ago | [YT] | 0