Hi, First of All Thanks for Watching this Video...
We are Good to Preparing the Best & Attractive Building Construction Floor plans for Individual Houses, Duplex Houses, Apartments, Bungalows and Commercial Buildings based on the Client Suggestions, Site Conditions with our Best Knowledge.
We are also doing the Building Renovation Works / Alteration Works, Elevation Modification Works, Interior Works will be done by Low Cost & Best Quality.
For Contact, S.Gopal., Civil Engg., (+91) 98412 34275
KP CONSTRUCTIONS
* சதுர அடி ரூ.2000/- மதிப்பீட்டில் வீடு கட்டித் தரப்படும்.
* 5’-0” x 5’-0” அடி அகலத்தில் 5’-0” அடி உயரத்தில் அமைத்து தரப்படும்.
* சுமார் 9”x9” (or) 12"x9" இன்ச் அளவுள்ள பில்லர் அமைத்து தரப்படும்.
* சுமார் 3 அடி உயரத்திற்கு பேஸ்மெண்ட் அமைத்து தரப்படும்.
* அவுட்டர் சுவர் அதாவது வெளிப்புற சுவர் 9” இன்ச் அகலத்திலும் இன்னர் சுவர் அதாவது உட்பக்க சுவர் 4.5” இன்ச் அகலத்திலும் கட்டித் தரப்படும்.
* பேஸ்மெண்ட் உயரத்தில் இருந்து சுமார் 10 அடி உயரத்திற்கு கட்டு வேலை போட்டு அதற்கு மேல் கம்பிகளை அமைத்து சுமார் 5” இன்ச் அளவுள்ள கான்கிரீட் தளம் அமைத்து தரப்படும்.
* மாடியில் 3’-0” அடி உயரத்திற்கு ஒற்றைக் கல் சுவர் (4.5” இன்ச்) வைத்து கைப்பிடி சுவர் அமைத்து தரப்படும்.
* கட்டு வேலை கட்ட எம்-சாண்ட் உபயோகப்படுத்தப்படும்.
* பூச்சு வேலை செய்ய எம்-சாண்ட் மற்றும் பி-சாண்ட் இரண்டும் கலந்து சிமெண்ட் உடன் சேர்த்து உபயோகப்படுத்தப்படும்.
* சீலிங் மற்றும் உட்புற சுவரில் டிராக்டர் எமல்சன் பெயிண்ட், வெளிப்புற சுவரில் ஏசியன் பெயிண்ட் ஏஸ்-ACE உபயோகப்படுத்தி பெயிண்ட் அடித்து தரப்படும்.
* மேலும் விவரங்களுக்கு (+91) 98412 34275 என்ற எண்ணிற்கு WHATSAPP (or) SMS (or) Call செய்யவும்...
2 years ago (edited) | [YT] | 2
View 1 reply