kottaiyur Alagushanmugam

contact number 7010731365


kottaiyur Alagushanmugam

திருமணம் தாமாதம் ஆவது ஏன்
7ம் அதிபதி 6,8,12 போன்ற மறைவு ஸ்தானங்களில் இருப்பது 7ம் இடத்தில் 6 ,8,12 ம் அதிபதிகள் இருப்பது 7ம் அதிபதி நீசம் அஸ்தமனம் கிரகனம் போன்ற அமைப்பில் இருப்பது களத்திரகாரகன் சுக்கிரன் பலம் இழப்பது ஒருவருக்கு திருமணம் தாமாதம் ஆகுது என்றால் அவர்களுக்கு கண்டிப்பாக புத்திர தோஷம் இருக்கும் ஏன் என்றால் திருமணத்திற்கு பிறகு என்ன கிடைக்கும் தாம்பத்ய சுகம் மற்றும் சந்தன விருத்தி என்று சொல்ல கூடிய குழந்தை பாக்கியம் புத்திர தோஷம் இருந்தால் திருமணம் தாமாத படும்
நமது வேத ஜோதிடத்தை பொருத்தவரை லக்ன ராசியும் இரு கண்களுக்கு சமம் லக்னம் ராசி இரண்டையும் பார்க்க வேண்டும்
லகன்த்திற்கு ராசிக்கு 2 ,7,8 ம் இடங்கள் சனி செவ்வாய் ராகு கேது போன்ற தொடர்பை பெறும் திருமணம் மிக தாமாத படும் உங்களுக்கோ உங்களுக்கு தெரிந்தவர்கோ திருமணம் தாமாதம் ஆனால் அவர்கள் ஜாதகத்தை பாருங்கள் நான் விதி கண்டிப்பாக பொருந்தி வரும்
என்ன பரிகாரம் செய்ய வேண்டும் எந்த கோவிலுக்கு போக வேண்டும் என்பது தனிப்பட்ட ஜாதகத்தை பார்த்தேசொல்ல முடியும்
ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ளவும்
தொடர்பு எண்
7010731365
திருக்குறிப்பு தொண்டன் ஜோதிட நிலையம் காரைக்குடி
கோட்டையூர் ஜோதிடர் அழகு சண்முகம்
கைப்பேசி எண்
7010731365

2 weeks ago | [YT] | 0

kottaiyur Alagushanmugam

வணக்கம் மக்களே live 3 question பதில் 100 ரூபாய் நாளை முதல் தொடங்கம் எந்த நேரம் Live செய்யலாம்

2 weeks ago | [YT] | 0

kottaiyur Alagushanmugam

https://youtu.be/nX0AmcvAkAk?si=Fe-25... குரு கெடுக்கும் லக்னங்கள்

8 months ago | [YT] | 0

kottaiyur Alagushanmugam

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என் உயிர் ஆசனே

8 months ago (edited) | [YT] | 2

kottaiyur Alagushanmugam

எது சரியான பஞ்சாங்கம் ?

8 months ago | [YT] | 0

kottaiyur Alagushanmugam

நான் இலவச பலன் Live எந்த நாள் பண்ணலாம் எந்த நேரம் பண்ணலாம் வியன

9 months ago | [YT] | 0

kottaiyur Alagushanmugam

Thanks guruji நன்றி குருஜி

9 months ago | [YT] | 0

kottaiyur Alagushanmugam

அனைவருக்கும் வணக்கம் நான் ஆதித்ய குருஜி கடைக்கோடி மாணவன் கோட்டையூர் அழகு சண்முகம்
அரபு நாட்டில் வேலை பார்த்த என்னை ஜோதிடராக ஆக்கிய என் உயிர் ஆசான் என் ஏக ஆசான் ஆதித்ய குருஜி அவர்களுக்கு வணக்கம்
ஏன் அவரை ஏக ஆசான் என்கிறேன் என்றால் நான் அவரை தவிர வேற யாரையும் நான் குருநாதராக ஏற்கவில்லை ஏற்க போவதும் இல்லை கசப்பான உண்மை என்றால் எனக்கு அடிப்படை ஜோதிடத்தை கற்பித்தவர் என் தந்தை 35 வருடங்களாக தொழில் முறை ஜோதிடராக உள்ளார் என்ன தான் அவர் என் தந்தை என்றாலும் ஜோதிடத்தை அவர் எனக்கு தெளிவுபடுத்த முடியவில்லை விதிகளை அவர் எனக்கு கற்பிக்க வில்லை காரணம் அவர் சாரஜோதிடத்தின் பின்னால் சென்ற தான் காரணமே
பலன்கள் எங்கு உள்ளது ஆதிப்திய காரகத்துவ சுபத்துவ பாபத்துவ படிநிலையில் தான் பலன்கள் உள்ளது
என்னுடைய ஆசான் ஆதித்ய குருஜி அவர்களின் சுபத்துவ விதிகளில் முதன்மையானது 8 12
சுபத்துவம் விதி மிக துல்லியமான விதி
காரணம் என் ஜாதகம் 8 12 சுபத்துவம் 12ஆண்டுகள் வெளிநாட்டு தான் இருப்தேன் என்னுடன் வெளிநாட்டில் இருந்த சக தோழர்கள் 1000 பேர் ஜாதகம் பார்த்து இருப்பேன் அனைவருக்கும் 8 12 சுபத்துவ விதி மிக சரியாக வருகிறது
அதேபோல அவர் சொல்ல கூடிய கிரக சுப்த்துவம் காரக சுபத்துவ விதிகள் துல்லியமாக வருகிறது
செவ்வாய் அதிக சுப்த்துவம் ஆனால் மருத்துவர்
சனி அதிக சுபத்துவம் ஆகி 2 10 இடங்களில் தெடர்பு கொள்ளும் போது வழக்கறிஞர்
குரு தெடர்பு கொண்டால் வங்கி துறை கல்வி துறை
சந்திரன் அதிக சுபத்துவம் மெரைன் இன்ஜினியரிங்
சிம்மம் சிம்மாதிபதி சுபத்துவமும் ஆனால் அரசு வேலை
இது மாதிரி பலவிதிகள் சொல்லி கொண்டே இருக்கலாம்
இது போல அவரை குறை சொல்ல கூடியவர்கள் அவரை வசைபாட கூடியவர்கள்
நீங்கள் சொல்லுங்க இந்த நட்சத்திரத்தில் இருந்தால் என்ன பலன் என்று சொல்லுங்கள்
இந்த நட்சத்திரத்தால் இந்த தொழில் என்று சொல்லுங்கள்
நிருபித்து காட்டுங்கள் நாங்கள் ஏற்று‌
கொள்கிறோம்
நான் இங்கே உண்மைகளை சொல்லி தான் ஆக வேண்டும்
இறைவன் மீது சத்தியமாக நான் உயிரின் மேலும் நேசிக்கும் என் தாய் தமிழ் மீது ஆணையாக
நான் என் உயிர் ஆசான் ஆதித்ய குருஜி அவர்கள் வீடியோவை ஜீலை மாதம் 2023 அரபு நாட்டில் இருந்து பார்க்க ஆரம்பித்தேன் ஆறுமாதம் தான் பார்த்தேன் நான் தொழில் முறை ஜோதிடராக ஆகிவிட்டேன் 2024 அரபு நாட்டில் வேலை விட்டு வந்து என் ஊர் காரைக்குடியில் ஜோதிட அலுவலகம் வைத்துள்ளேன் 1 வருடமாக மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது
சமீபத்தில் என்னிடம் ஜாதகம் பார்த்தவர் பிறகுஎன் ஆசான் ஆதித்ய குருஜிடம் ஜாதகம் பார்த்து விட்டு சொன்னார் நீங்கள் சொல்வதும் உங்கள் குருநாதர் சொல்வதும் ஒரே பலனாக உள்ளது என்று சொன்னார் என்னைபற்றிஅவரிடமும் சொல்லி உள்ளார்இது தான் எனக்குமாணவராக கிடைத்த வெற்றி
கண்டிப்பாக என் ஆசான் பாரட்டி மகிழ்ந்து இருப்பார்
நாங்கள் ஒன்றும் குருடர்கள் இல்லை புத்தி பேதலித்தவர்களும் இல்லை
நட்சத்திரம் இல்லாமல் ஜோதிடம் இல்லை
ஆனால் நட்சத்திரத்தில் பலன் இல்லை இது மறுக்க முடியாத உண்மை
நட்சத்திரத்தில் பலன் இருக்கு என்றால் நிருபித்து காட்டுங்கள்
நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்
ஏக ஆசான் ஆதித்ய குருஜி மாணவன்
கோட்டையூர் அழகு சண்முகம்
7010731365

9 months ago | [YT] | 1

kottaiyur Alagushanmugam

வியாழ நோக்கம் வந்தாலே திருமணம் நடக்குமா

9 months ago | [YT] | 0

kottaiyur Alagushanmugam

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் மாமியர் உயிர்க்கு ஆபத்தா?

9 months ago | [YT] | 0