Farsana Riyas (நன்மொழிகள்)

யாவும் நலவாகட்டும்!

நன்மொழிகள்
கவிதை மொழிகள்
கதை மொழிகள்
பெண் மொழிகள்
கிராமிய மொழிகள்
பிரார்த்தனை மொழிகள்
குரல் மொழிகள்
துளி மொழிகள்
அரசியல் மொழிகள்
யாரோ எழுதிய மொழிகள்

.


Farsana Riyas (நன்மொழிகள்)

"உன்னால்
பெருமையடைகிறேன்"

இப்படிக்கு, வாக்களித்து விட்டு வந்த மூதாட்டியின் ஊன்றுகோல்
ஜனாதிபதி தேர்தல் 21.09.2024

7 months ago | [YT] | 0

Farsana Riyas (நன்மொழிகள்)

வாக்குக் கடனை தாமதிக்காமல் செலுத்த முயற்சிப்போம்😊❤️
ஜனாதிபதி தேர்தல் 21.09.2024

7 months ago (edited) | [YT] | 0

Farsana Riyas (நன்மொழிகள்)

இறை நாமம்
கூறித் துவங்கு
வாக்களித்தலும்
வணக்கமாகும்
ஜனாதிபதி தேர்தல் 21.09.2024

7 months ago (edited) | [YT] | 0

Farsana Riyas (நன்மொழிகள்)

உன் பேரருளின் மீது
ஆதரவு வைக்கின்றோம்

ஆறுதல் தந்தெம்மை
ஆற்றுப்படுத்தி விடு!

7 months ago (edited) | [YT] | 0

Farsana Riyas (நன்மொழிகள்)

உங்கள் செங்கோல்
எம்மில் செழிக்கட்டும்!
எங்கள் வாழ்த்து
உங்களில் படரட்டும்!
ஜனாதிபதி தேர்தல் 21.09.2024

7 months ago (edited) | [YT] | 0

Farsana Riyas (நன்மொழிகள்)

அண்ணலார் ஏழ்மையை விரும்பி ஏற்றுக் கொண்டார்கள்

ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்!

7 months ago | [YT] | 0