Kaveri Kottam


Kaveri Kottam

#Thiruvaiyaru
#ஐயாறப்பர்_திருக்கோயில்
#கார்த்திகை_மாதம்_சோமவார
#1008_சங்காபிஷேகம்
#இன்று_(05.12.2022) திங்கள் கிழமை
#மாலை 6 மணிக்கு ஐயாறெம்பெருமானுக்கு அபிஷேகம் தீபாராதனை நடைபெறும் பக்தர்கள் கலந்து கொண்டு ஐயாறன் அருள் பெறுக!!! 🙏🏻ஐயாறா ஆரூரா 🕉️

2 years ago | [YT] | 5

Kaveri Kottam

#Thiruvaiyaru
#ஐயாறப்பர்_திருக்கோயில்
#கார்த்திகை_மாதம்
#1008_சங்காபிஷேகம்
#இரண்டாவது_சோமவாரம்
இன்று (28.11.2022) திங்கள் கிழமை
பக்தர்கள் கலந்து கொண்டு ஐயாறன் அருள் பெறுக 🙏

2 years ago | [YT] | 8

Kaveri Kottam

#திருவையாறு #ஐயாறப்பர் #திருக்கோயில் #கார்த்திகை மாதம் #சோமவார #1008சங்காபிஷேகம் இன்று (21.11.2022) திங்கள் கிழமை மாலை 6மணிக்கு மேல் சுவாமிக்கு பல்வேறு புனித தீர்த்தம் அபிஷேகம் வாரீர்!!! வாரீர்!! ஐயாறன் அருள் பெறுக🙏

2 years ago | [YT] | 7

Kaveri Kottam

#திருவையாறு #ஐயாறப்பர் திருக்கோயில் வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ தனசுசப்ரமணியர் #திருக்கல்யாண வைபவம் இன்று (31.10.2022) திங்கள் கிழமை இரவு 07.00 மணிக்கு நடைபெற உள்ளது

2 years ago | [YT] | 11