Christian motivational message

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.🙏🙏🙏 cell. (9952133245) இந்த youtube சேனலின் மூலமாக நற்செய்தியை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சேனல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனங்களை உற்சாகப்படுத்தி, ஆவிக்குரிய வாழ்க்கையில் ஊக்குவித்து வளர செய்வதற்கும், சோர்ந்து போன ஜனங்களுக்கு இந்த சேனல் மூலமாக கர்த்தருடைய வார்த்தையை கொடுத்து அவர்களை உயிர்ப்பிக்கவும், உற்சாகப்படுத்தவும் இந்த சேனல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீங்கள் கொடுத்து வரும் ஆதரவிற்கு நன்றி கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதித்து, கனப்படுத்தி, மேன்மைப்படுத்தி, உயர்த்துவாராக ஆமென். GOD BLESS YOU