கலையின் குரலில் மனிதம் ஒலிக்கும்,உலகின் மொழியாய் கலையே நிலைக்கும்.
SAKTHI - KALAIYIN KURAL
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பொம்மைகளோடு கதையாடல் நிகழ்வில் கலந்து கொண்டு பொம்மலாட்டம் நிகழ்த்திய காணொளி
4 months ago | [YT] | 0
View 0 replies
கலைகளையும் கலைஞர்களையும் ஆவணப்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டுவரும் கலையின் குரல் அமைப்பின் #கலை_அறிவோம் #நிகழ்வு_03#ஒயிலாட்டம் * கலை அறிமுகம் * ஒயிலாட்ட வரலாறு * அடிப்படை அடவுகள் * தலைப்பாகை கட்டுதல்#பயிற்சியாளர் கலைவளர்மணி ச.துரைராஜ் M.Com.,M.Phil.,B.Ed வணிகவியல் ஆசிரியர் மற்றும் ஒயிலாட்டக் கலைப் பயிற்சியாளர், தூத்துக்குடி நாள்: 21-09-2025நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரைஇடம்: ப்ரூஸ் லீ தற்காப்புக் கலை பயிற்சிப் பள்ளி, சின்னமணி நகர், மில்லர்புரம் தூத்துக்குடி.தொடர்புக்கு: 7904777495, 9363090284, 9944692627கலை ஆர்வமிக்க அனைவரும் வாருங்கள், கலையையும் கலைஞர்களையும் ஊக்குவிப்போம்.அனைவரும் வருக, அனுமதி இலவசம்.கலையின் குரலாய் மனிதம் ஒலிக்கும்,உலகின் மொழியாய் கலையே நிலைக்கும்.
4 months ago | [YT] | 2
SAKTHI - KALAIYIN KURAL
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பொம்மைகளோடு கதையாடல் நிகழ்வில் கலந்து கொண்டு பொம்மலாட்டம் நிகழ்த்திய காணொளி
4 months ago | [YT] | 0
View 0 replies
SAKTHI - KALAIYIN KURAL
கலைகளையும் கலைஞர்களையும் ஆவணப்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டுவரும் கலையின் குரல் அமைப்பின்
#கலை_அறிவோம் #நிகழ்வு_03
#ஒயிலாட்டம்
* கலை அறிமுகம்
* ஒயிலாட்ட வரலாறு
* அடிப்படை அடவுகள்
* தலைப்பாகை கட்டுதல்
#பயிற்சியாளர்
கலைவளர்மணி ச.துரைராஜ் M.Com.,M.Phil.,B.Ed
வணிகவியல் ஆசிரியர் மற்றும் ஒயிலாட்டக் கலைப் பயிற்சியாளர், தூத்துக்குடி
நாள்: 21-09-2025
நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை
இடம்: ப்ரூஸ் லீ தற்காப்புக் கலை பயிற்சிப் பள்ளி, சின்னமணி நகர், மில்லர்புரம் தூத்துக்குடி.
தொடர்புக்கு: 7904777495, 9363090284, 9944692627
கலை ஆர்வமிக்க அனைவரும் வாருங்கள், கலையையும் கலைஞர்களையும் ஊக்குவிப்போம்.
அனைவரும் வருக, அனுமதி இலவசம்.
கலையின் குரலாய் மனிதம் ஒலிக்கும்,
உலகின் மொழியாய் கலையே நிலைக்கும்.
4 months ago | [YT] | 2
View 0 replies