SUBSCRIBE


Vijaya UTv

அருள்மிகு ஶ்ரீ ஞானாதீஸ்வரர் அருள்தரும் ஸ்ரீ சிவகாமிஅம்பாள் திருக்கோயில்
வைரவம் சாஸ்தாவின் நல்லூர் கிராம் சாத்தான்குளம் தாலுகா தூத்துக்குடி மாவட்டம்

கந்த சஷ்டி விரதம் மூன்றாம் நாள் பூஜை 24/10/2024.

கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழா மூன்றாம் நாள் முருகப்பெருமான் அலங்காரம்

2 weeks ago | [YT] | 2

Vijaya UTv

அருள்மிகு ஸ்ரீ ஞானாதீஸ்வரர் அருள்தரும் ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோயில் வைரவம்
கந்தசஷ்டி விழா

2 weeks ago | [YT] | 8

Vijaya UTv

கந்த சஷ்டி விரதம் இரண்டாம் நாள் 23/10/2024 அன்று பூஜை நடைபெற்றது

2 weeks ago | [YT] | 4

Vijaya UTv

*கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழா*
முதல் நாள் முருகப்பெருமான் அலங்காரம்

3 weeks ago | [YT] | 7

Vijaya UTv

ஸ்ரீ ஞானாதீஸ்வரர் ஸ்ரீ சிவகாமிஅம்பாள் ஆலயத்தில் 22/10/2025 இன்று கந்த சஷ்டி விரதம் முதல் நாள் பூஜை ஆரம்பம்

3 weeks ago | [YT] | 2

Vijaya UTv

*கந்தசஷ்டி சூரசம்ஹார திருவிழா நாளை (22.10.2025) புதன்கிழமை கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்*

நாளை காலை 8:30 மணி முதல் 10:30 மணி வரை முருகப்பெருமான் சன்னதியும் முன்பு யாகசாலை பூஜையுடன் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெறும்

3 weeks ago | [YT] | 2

Vijaya UTv

அருள்மிகு ஞானாதீஸ்வரர் சிவகாமி அம்பாள் திருக்கோவில் வைரவம் *கந்தசஷ்டி திருவிழா*

3 weeks ago | [YT] | 3

Vijaya UTv

*திங்கள் கிழமை (22.9.2025) நமது ஆலயத்தில் நவராத்திரி பூஜை ஆரம்பம்*
*மாலை 6:30 மணிக்கு நவராத்திரி மண்டபத்தில் உற்சவர் சிவகாமி அம்பாளுக்கு அலங்கார பூஜை நடைபெறும்*

1 month ago | [YT] | 14

Vijaya UTv

20-09-2025 அன்று PADUKAPATHU பகுதியில் 9:00-16:00 மணி வரை மின்தடை ஏற்படும் - TANGEDCO

1 month ago | [YT] | 2

Vijaya UTv

ஸ்ரீ ஞானாதீஸ்வரர் ஸ்ரீ சிவகாமி அம்பாள் நமது சிவ ஆலயத்தில் ஆவணி 14 ஆம் தேதி (30.08.2025) இன்று சுவாமி ஞானாதீஸ்வரர் மீது சூரிய ஒளி படும் காட்சி

2 months ago | [YT] | 10