𝐍𝐚𝐦𝐦𝐚𝐭𝐞𝐧𝐤𝐚𝐬𝐢 360

☔🌧️💛 தென்காசி
குற்றாலம்
செங்கோட்டை
live update 🌧️☔
DEILY UPDATE TN 76


𝐍𝐚𝐦𝐦𝐚𝐭𝐞𝐧𝐤𝐚𝐬𝐢 360

2024 ஆம் ஆண்டு #சங்கரன்கோவில்
#ஆடித்தபசு_திருவிழா வருகிற 11.07.24 முதல் 22.07.24 வரை மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.

அதனை முழுவதுமாக 12 நாட்களும் நமது "நம்ம தென்காசி" ஃபேஸ்புக் பக்கத்தில் "நேரலையாக" (LIVE) காணலாம்.

#sankarankovil #adithabasu #live #sankai #aaryatv #sankarankoviladithabasu #ஆடித்தபசு #சங்கரன்கோவில் #சங்கரன்கோவில்ஆ டித்தபசு

1 year ago | [YT] | 0

𝐍𝐚𝐦𝐦𝐚𝐭𝐞𝐧𝐤𝐚𝐬𝐢 360

திருமலை குமாரசாமி திருக்கோவில் பண்பொழி

1 year ago | [YT] | 2

𝐍𝐚𝐦𝐦𝐚𝐭𝐞𝐧𝐤𝐚𝐬𝐢 360

தென்காசி மாவட்டம் ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவில் குடமுழுக்கு விழா
முன்னிட்டு செங்கோட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஸ்ரீ ராமபிரானின் சிற்பத்திற்கு அபிஷேக விழா மற்றும் பட்டாபிஷேக திற்கான சிறப்பு பூஜை காலை 11 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது

1 year ago | [YT] | 4

𝐍𝐚𝐦𝐦𝐚𝐭𝐞𝐧𝐤𝐚𝐬𝐢 360

நிகழும் மங்களகரமான 1199கொல்லம் ஆண்டு சேபக்கிருது வருஷம் மார்கழி மாதம் மாதம் 26
(11/01/2024) ம் தேதி வியாழக் கிழமையும் மூலம் நட்சத்திரமும் கூடிய சுபயோக சுப தினத்தில் செங்கோட்டை மாநகரில் வீற்றிருக்கும் அருள்மிகு ராம பக்த ஆஞ்சநேயர் திருக்கோவில் வருஷாபிஷேகம் மற்றும் ஹனுமன் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது

நிகழ்ச்சி நிரல்

காலை 6.00 மணிக்கு
கணபதி ஹோமம் துர்கா ஹோமம் சுதர்சன ஹோமம் ஆஞ்சநேயர் மூல மந்திர ஹோமம் தன்வந்திரி ஹோமம் மகா பூர்ணாகுதி தீபாராதனை

காலை 10.00 முதல் 10.30 மணிக்குள்விமானம் அபிஷேகம் அதனை தொடர்ந்து மகாபிஷேகம்
மதியம் 12.00 சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெறும்

அனைவரும் வருகை hu தந்து ராம பக்த ஆஞ்சநேயர் அருள் பெற்று செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

இப்படிக்கு
விழா கமிட்டியார்

1 year ago | [YT] | 0

𝐍𝐚𝐦𝐦𝐚𝐭𝐞𝐧𝐤𝐚𝐬𝐢 360

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் - ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம்!

To Join Our WhatsApp Group 👉 bit.ly/2KVaUsr

#சங்கரன்கோவில் #Sankarankovil #temple #சங்கரநாராயணசுவாமி #சங்கரலிங்கசுவாமி #sankaralingasway #sankaranarayanaswamy #gomathiambal #gomathiamman #aadithpasu #ஆடித்தபசு

2 years ago | [YT] | 0

𝐍𝐚𝐦𝐦𝐚𝐭𝐞𝐧𝐤𝐚𝐬𝐢 360

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஆடித்தபசு பெருவிழா வருகிற 21/07/2023 அன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

2 years ago | [YT] | 0