SUDESI TV
தெய்வ வழிபாடுகள். அன்புடையீர் வணக்கம். நமது கிராம கோயில்களில் வழக்கமான வழிபாட்டிற்கும், ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் கொடைவிழா வழிபாட்டிற்கும் ஒரு சில வித்தியாசங்கள் மட்டுமே இருக்கின்றன. படையல் போன்றவைகள் அன்றாட பூஜையில் இடம்பெறுகிறது .ஆனால் அளவுகள் வித்தியாசப்படும். ஆனால் திருவிழாக்களில் ..... மூன்று சம்பிரதாயங்கள் இடம்பெறுகிறது .இது எனக்கு கொஞ்சம் வியப்பை ஏற்படுத்துகிறது. சாமி ஆட்டம்.... மஞ்சள் பானை குளித்தல் .முளைப்பாரி வைத்தல் .......போன்றவைகள் .அதிலும் முளைப்பாரி வைப்பதற்கு விரதம் இருப்பது ரொம்ப கடுமையாகத் தான் இருக்கிறது .கன்னிப்பெண்கள் ஒரு வாரம் விரதம் இருக்கிறார்கள்.(இதுவே ,பிற்காலத்தில் வாழ்க்கை ஆரம்பத்திற்கு ஒரு பயிற்சிக் களமாக திகழ்கிறது.) காலையில் ரெண்டு பழம். மதியம் எளிய உணவு. இரவில் இரண்டு பழம் . ஒரு வாரம் விரதம் கடைபிடிக்கிறார்கள். அவர்களது இல்லங்களிலும்தான் ஒரு வாரத்தில் முளைப்பாரையில் முளை அப்படி உயர்ந்து வளர்கிறது .அந்த முளைப் பயிர் வளர்ச்சியிலே.... அந்த ஊர் ஆசீர்வதிக்கப்பட்டதா? ஆசீர்வதிக்கப்படவில்லையா ?என்பது தெரிந்து விடும்..... என்பது ஒரு ஐதீகம். அதேப்போல மஞ்சள் பானை.பனை ஓலை மூலம் வெப்பமூட்டப்பட....... மூன்று பானையும் ஒருசேர பொங்கி வர வேண்டும். கொதிக்கும் நீரில்.... தென்னம்பாளையில் தண்ணீர் எடுத்து சாமி தனது மேனியில் ஊற்றி சாமி ஆட்டம் தொடங்குகிறார். கலை நிகழ்ச்சிகள் .வசூலிக்கின்ற இலட்சக்கணக்கான பணம், கலை நிகழ்ச்சிக்கு பெரும்பகுதி செலவு செய்கிறோம். நீங்கள் நன்றாக உன்னிப்பாக கவனித்து பாருங்கள். வில்லிசை, மேளதாளம் ,கரகாட்டம், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், பந்தல் மற்றும் விளக்கு அலங்காரங்கள் போன்றவைகளுக்கு நாம் செலவிடுகின்ற பணம் மிக அதிகம். கலைஞர்களுக்கு உதவுவதற்காகவே விழாக்கள் நடத்தப்படுகிறதோ ?என்ற எண்ணமும் எனக்கு உண்டு நம்மை வருத்தி வசூல் செய்த பணங்கள் பெரும்பகுதி கலைஞர்களுக்குத் தான் வழங்குகிறோம் .ஒரு ஊரில் ஒரு விழா நடந்தால்... அதனால் வாழ்க்கை தரம் யாருக்கு? என்றால் கலைஞர்களுக்கு, விவசாயிகளுக்கு ,வியாபாரிகளுக்கு.அதனால்தான் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்? என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள். இங்கே சில படங்களை பார்க்கின்றீர்கள். பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். கலைஞர்களுக்கு மரியாதை செய்வதை பார்க்கிறீர்கள் .ஆண்டுக்கு ஒரு முறை விழா நடப்பது சம்பிரதாயம் என்றாலும், இவைகள் தடையில்லாமல் நடக்க வேண்டும்.பக்தி உணர்வு ,உயிரோட்டமாக இருப்பது உலகுக்கு தெரிய வேண்டும்.அண்ணாச்சி அ.முத்துகுமார். தலைவர் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை.
4 months ago | [YT] | 0
View 0 replies
மதுரையில் ஆலோசனை கூட்டம் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்
1 year ago | [YT] | 7
SUDESI TV
தெய்வ வழிபாடுகள்.
அன்புடையீர் வணக்கம்.
நமது கிராம கோயில்களில் வழக்கமான வழிபாட்டிற்கும், ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் கொடைவிழா வழிபாட்டிற்கும் ஒரு சில வித்தியாசங்கள் மட்டுமே இருக்கின்றன.
படையல் போன்றவைகள் அன்றாட பூஜையில் இடம்பெறுகிறது .
ஆனால் அளவுகள் வித்தியாசப்படும்.
ஆனால் திருவிழாக்களில் .....
மூன்று சம்பிரதாயங்கள் இடம்பெறுகிறது .
இது எனக்கு கொஞ்சம் வியப்பை ஏற்படுத்துகிறது.
சாமி ஆட்டம்....
மஞ்சள் பானை குளித்தல் .
முளைப்பாரி வைத்தல் .
......போன்றவைகள் .
அதிலும் முளைப்பாரி வைப்பதற்கு விரதம் இருப்பது ரொம்ப கடுமையாகத் தான் இருக்கிறது .
கன்னிப்பெண்கள் ஒரு வாரம் விரதம் இருக்கிறார்கள்.
(இதுவே ,பிற்காலத்தில் வாழ்க்கை ஆரம்பத்திற்கு ஒரு பயிற்சிக் களமாக திகழ்கிறது.)
காலையில் ரெண்டு பழம்.
மதியம் எளிய உணவு.
இரவில் இரண்டு பழம் . ஒரு வாரம் விரதம் கடைபிடிக்கிறார்கள்.
அவர்களது இல்லங்களிலும்தான்
ஒரு வாரத்தில் முளைப்பாரையில் முளை அப்படி உயர்ந்து வளர்கிறது .
அந்த முளைப் பயிர் வளர்ச்சியிலே.... அந்த ஊர் ஆசீர்வதிக்கப்பட்டதா? ஆசீர்வதிக்கப்படவில்லையா ?என்பது தெரிந்து விடும்..... என்பது ஒரு ஐதீகம்.
அதேப்போல மஞ்சள் பானை.
பனை ஓலை மூலம் வெப்பமூட்டப்பட....... மூன்று பானையும் ஒருசேர பொங்கி வர வேண்டும்.
கொதிக்கும் நீரில்.... தென்னம்பாளையில் தண்ணீர் எடுத்து சாமி தனது மேனியில் ஊற்றி சாமி ஆட்டம் தொடங்குகிறார்.
கலை நிகழ்ச்சிகள் .
வசூலிக்கின்ற இலட்சக்கணக்கான பணம், கலை நிகழ்ச்சிக்கு பெரும்பகுதி செலவு செய்கிறோம்.
நீங்கள் நன்றாக உன்னிப்பாக கவனித்து பாருங்கள்.
வில்லிசை, மேளதாளம் ,கரகாட்டம், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், பந்தல் மற்றும் விளக்கு அலங்காரங்கள் போன்றவைகளுக்கு நாம் செலவிடுகின்ற பணம் மிக அதிகம்.
கலைஞர்களுக்கு உதவுவதற்காகவே விழாக்கள் நடத்தப்படுகிறதோ ?என்ற எண்ணமும் எனக்கு உண்டு
நம்மை வருத்தி வசூல் செய்த பணங்கள் பெரும்பகுதி கலைஞர்களுக்குத் தான் வழங்குகிறோம் .
ஒரு ஊரில் ஒரு விழா நடந்தால்... அதனால் வாழ்க்கை தரம் யாருக்கு? என்றால் கலைஞர்களுக்கு, விவசாயிகளுக்கு ,வியாபாரிகளுக்கு.
அதனால்தான் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்? என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள்.
இங்கே சில படங்களை பார்க்கின்றீர்கள்.
பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
கலைஞர்களுக்கு மரியாதை செய்வதை பார்க்கிறீர்கள் .
ஆண்டுக்கு ஒரு முறை விழா நடப்பது சம்பிரதாயம் என்றாலும், இவைகள் தடையில்லாமல் நடக்க வேண்டும்.
பக்தி உணர்வு ,உயிரோட்டமாக இருப்பது உலகுக்கு தெரிய வேண்டும்.
அண்ணாச்சி அ.முத்துகுமார்.
தலைவர் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை.
4 months ago | [YT] | 0
View 0 replies
SUDESI TV
மதுரையில் ஆலோசனை கூட்டம் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்
1 year ago | [YT] | 7
View 0 replies