தமிழ் தோழி

அனைவருக்கும் தமிழ் தோழியின் அன்பு வணக்கம்,
இதில் பதிவிடும் வீடியோக்கள் //
தமிழ் இலக்கியங்கள், இலக்கணம் , பிரபலங்கள்,
தலைவர்கள், திருவிழாக்கள், விளையாட்டு
விருதுகள், குறிப்புகள், படைப்புகள்
TNPSC - TET - TRB குறிப்புகள்
இவை அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே
வாழ்க வளமுடன்
தமிழ் தோழி
@tamilthozhi
I hope this video is useful to you
If so //
#like# share #subscribe



தமிழ் தோழி

569(Q/A) மௌனம் வசந்தம் என்னும் நூல் வெளிவந்த ஆண்டு ......

1 hour ago | [YT] | 0

தமிழ் தோழி

566(Q/A) 'அம்மா வந்தாள்' என்னும் நாவலின் ஆசிரியர் யார்?

1 day ago | [YT] | 2

தமிழ் தோழி

இனிய சொற்கள் நன்று! கனி இருக்க காய் எதற்கு? - திருவள்ளுவர்

1 day ago | [YT] | 0

தமிழ் தோழி

தமிழ்தோழி பல்சுவை செய்திகளால் தங்களை வரவேற்கிறது

1 day ago | [YT] | 0

தமிழ் தோழி

567(Q/A) 'காவிய காலம் 'என்ற நூலின் ஆசிரியர் யார் ?

2 days ago | [YT] | 0

தமிழ் தோழி

566(Q/A) தமிழர் திருமணமுறையைக் குறிப்பிடும் இலக்கண நூல் எது ?

3 days ago | [YT] | 3

தமிழ் தோழி

565(Q/A) அறக்கருத்துகள் மிகுதியாக கொண்ட நூல் எது?

4 days ago | [YT] | 1

தமிழ் தோழி

564(Q/A) கற்பையும் ஊழையும் முதன்மைப்படுத்தும் நூல் எது?

5 days ago | [YT] | 4

தமிழ் தோழி

563(Q/A) திறனாய்வாளர்களை மூன்று வகைகளில் அடக்கியவர் ............

5 days ago | [YT] | 2

தமிழ் தோழி

562(Q/A)' தேர்ந்த' இலக்கணக் குறிப்புத் தருக

1 week ago | [YT] | 5