மாசாணியம்மன் சக்தி பீடம்

நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்......

நம்பிக்கையுடன் தெய்வங்களை வணங்கி வந்தால் நல்லதே நடக்கும் நல்லது நடக்கும்


மாசாணியம்மன் சக்தி பீடம்

மாசாணியம்மன் தெய்வீக வசிய மை...

3 months ago | [YT] | 4

மாசாணியம்மன் சக்தி பீடம்

ஸ்ரீ இராமாநுஜர் 1008 வது அவதார திருநாள் சிறப்பு வழிபாடு ஸ்ரீ பள்ளிகொண்ட பெருமாள் சன்னதி

3 months ago | [YT] | 1

மாசாணியம்மன் சக்தி பீடம்

தேய்பிறை அஷ்டமி பைரவர்வழிபாடு

4 months ago | [YT] | 1

மாசாணியம்மன் சக்தி பீடம்

சிசுபாசம் என்ற தலைப்பில் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்குமான மன இணைவு
ஒரு நாள் நிகழ்ச்சி

11 5 2024 சனிக்கிழமை அன்று விஜய் பார்க்கின் ஹோட்டல் கோயம்புத்தூரில் நடக்கின்றது முன்பதிவு செய்து கொள்ளுங்கள் அற்புதமான நிகழ்ச்சி தவறவிடாதீர்கள்....

பெற்றோரின் கனவே குழந்தைகளின் எதிர்காலம் தான்...

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்குமான உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் பாச பிணைப்பை வெளிப்படுத்தி அவர்களின் உண்மையான அன்பை உணரவைக்கக்கூடிய நெகிழ்ச்சியான நிகழ்ச்சி...

குழந்தைகளுடன் ஒன்றிணைவோம்...

1 year ago | [YT] | 7

மாசாணியம்மன் சக்தி பீடம்

சென்னை மக்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு வாழ்வியல் சத்குரு ஜூபிடர் செல்வநாயகம் அவர்கள் தலைமையேற்று நடத்தும் மூன்று நாள் பயிலரங்கம் சென்னையில்....
கலந்து கொண்டு பயன்பெறுங்கள். வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று வெற்றி அடையுங்கள் வாழ்வியல் மெஞ்ஞானத்தை எளிமையான முறையில் ஆன்மீக வழியில் எடுத்துரைக்கும் அற்புத நிகழ்ச்சி தவறவிடாதீர்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைக்கிறது

.....மெஞ்ஞான வாழ்வியல் பீடம் ....

1 year ago | [YT] | 2

மாசாணியம்மன் சக்தி பீடம்

சத்குரு அவர்கள் விரைந்து நலமுடன் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.....
தாய்மாசாணியம்மன் துணை இருந்து அவரை காத்தருள வேண்டும்...

-வாழ்வியல் சத்குரு
மாசாணியம்மன் மெஞ்ஞான பீடம்

1 year ago | [YT] | 2

மாசாணியம்மன் சக்தி பீடம்

"வாழ்வியல் ஆன்மீகம்"
என்ற தலைப்பில்
நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்

தெய்வ சக்திகளை பஞ்சபூத தன்மையின் சக்திகளை உள்வாங்கி அதை உணர்ந்து அதன் வாயிலாக நாம் எப்படி ஆரோக்கியம் பொருளாதார மற்றும் வாழ்வியல் உயர்வு போன்றதை அடையலாம் என்பதுதான் எங்களுடைய பயிற்சியின் நோக்கம்...

ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய மாசாணியின் சக்தியை கொண்டு அதன் வாயிலாக நாம் வாழ்வில் உயர்வது எப்படி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் ...

1 year ago (edited) | [YT] | 1