முயற்சி தரும் வெற்றி மகத்தானது...


Poet kulumai

மனமே அமைதி கொள்...
மகிழ்ச்சி உன் வசமே இருக்கிறது...

2 days ago | [YT] | 5

Poet kulumai

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

3 days ago | [YT] | 24

Poet kulumai

சக்தி வேல் கொண்டு
சூரனை அழித்து
சம்ஹார முருகனாக
எழுந்த வேலா!!!

6 months ago | [YT] | 115

Poet kulumai

கந்த சஷ்டி முருகா...
கருணை கடலே முருகா...
காக்கும் வேல் முருகா...

6 months ago | [YT] | 46

Poet kulumai

தீபாவளி வாழ்த்துக்கள்

6 months ago | [YT] | 10

Poet kulumai

செவ்வாய் பிரதோஷ வழிபாடு செய்ய வாழ்வில் வெற்றி காண்பீர்கள்...
தேய்பிறை பிரதோஷ வழிபாடு
துன்பத்தை நீக்கிடும்...

6 months ago | [YT] | 23

Poet kulumai

மகாபாரதம் கூறும் உண்மை
மனித வாழ்வியல் உண்மையே...

6 months ago (edited) | [YT] | 21

Poet kulumai

பிரதோஷ வழிபாடு செய்ய
பிறந்த பலன் கிடைக்கும்...
ஓம் நமசிவாய!!!

6 months ago | [YT] | 27

Poet kulumai

சஷ்டி திதி
சங்கடம் தீர்க்கும்...
குழந்தை முருகன்
குலம் காக்க வருவான்...

6 months ago | [YT] | 32