கிராமத்து கச்சேரி

அனைவருக்கும் வணக்கம் நமது சேனல் கிராமத்து கச்சேரி, gramathu kachery youtube சேனல். தமிழ்நாட்டில் பாரம்பரியமாக உள்ள கிராமிய கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் கிராமத்து கச்சேரி சேலில் ஒளிபரப்பப்படுகின்றன. கரகாட்டம் , ராஜாராணியாட்டம் , கும்மிப்பாட்டு , கிராமிய நாட்டுப்புற பாடல்கள் , திரையிசை பாடல்கள் , வாய்ப்பாட்டு , கிராமிய நடனங்கள் , பல்சுவை காலை நிகழ்ச்சிகள் என அனைத்து கிராமிய முறைகளின் வழியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.அனைவரும் விடியோக்கள் அனைத்தையும் கண்டுக்களியுங்கள். அதன் வாயிலாக கிராமிய நாட்டுப்புற கலைகர்களின் திறமைகளும் உலகத்தால் மேன்படுத்தப்படும் . நன்றி நன்றி நன்றி thank you thank youthank you.



Hello everyone our channel gramathu kachery, gramathu kachery youtube channel. All traditional rural arts programs in Tamil Nadu are telecasted in Gramatu Kacheri Sale. Karakattam, Rajaraniyattam, Kummippattu, Village folk songs, Screen songs, Phramadatu, Village dances, Palsuvai morning shows are uploaded in all the ways of the village. thank you.