Thazhaimadal தாழைமடல்

_கவிஞர் தீபன் கார்க்கி எழுதிய ஒட்டுமொத்தக் கவிதைகளும் இதில் அடங்கும்.

ஊடகம்::தாழைமடல்
ஆசிரியர்:தீபன் கார்க்கி
இயற்பெயர்:இரா.சண்முகம்
உதவி ஆசிரியர்:ச.சுருதி மாதவி
நோக்கம்:கவிதையால் இதயங்களை உழுது புரட்சியை விதைத்து சமூகத்தை
பண்படுத்துவது.
youtube.com/@Thazhaimadal


Thazhaimadal தாழைமடல்

உறவுகள் அனைவருக்கும்
இனிய
தை திருநாள் வாழ்த்துக்கள்..!🙏🙏🙏🙏🙏❤❤❤
க.ரா.தீபன் கார்க்கி

1 year ago (edited) | [YT] | 1

Thazhaimadal தாழைமடல்

நிலாவே...
நீ எப்போதும்
சேலைச் சோலைக்குள்
ஒளிந்திருக்கிறாய்...
உன்
திருமேனியைக் காண
தவம் கிடக்கிறது
என் பூமி..!
_தீபன் கார்க்கி

1 year ago | [YT] | 3

Thazhaimadal தாழைமடல்

இப்போதும் எப்போதும்
என்னைக் கவர்ந்த பாடல்
உன் உதடு உச்சரிக்கிற
என் பெயர்தான்...
_தீபன் கார்க்கி
youtube.com/@Thazhaimadal

1 year ago (edited) | [YT] | 1

Thazhaimadal தாழைமடல்

உன்
கண்களின் வெளிச்சம்
என்னைத்
தீண்டும்போதெல்லாம்
என் வானத்தில் புதிதாய்
ஒரு நட்சத்திரம் பூக்கிறது..!
_கவிஞர்:தீபன் கார்க்கி❤️

1 year ago (edited) | [YT] | 0

Thazhaimadal தாழைமடல்

என் தலைவியே...
வானம் உதிர்த்த
மழைத் துளிகளில்
உன்மீது விழுந்து
வழிந்தவைமட்டும்
பூமியில் பூக்களாகின்றன..!
_தீபன் கார்க்கி

1 year ago (edited) | [YT] | 4